இர்மாவினால் தடுத்து வைக்கபட்ட கனேடியர்களின் நிலை..?

2040 years agoஅமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை இர்மா என்ற பெயர் கொண்ட புயல் தாக்கி மிகுந்த அளவு சேதத்தினை உண்டாக்கி விட்டது. இது அதிதீவிர புயல் வகையை சார்ந்தது என்பதாலேயே இவ்வளவு பாதிப்புகள் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கிட்டத்தட்ட 100-கனடியர்கள் வரை Turks மற்றும் Caicos தீவுகளில் இருந்து வெளியேற முடியாதவாறு உள்ஊர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனரென எயர் கனடா தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று மாலையில் அனைவரும் நாடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
GET UPDATES