கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்.. மொச்சக் குழம்பு வெச்சு எடுத்தேன்: எங்கே போனது கிச்சிலி சம்பா..?

2 months agoஇந்த பாடலின் பல்லவியை கேளுங்கள் கேட்டுட்டே இருக்கலாம். ஆமாங்க பல்லவியெ அமர்க்களமாக கிச்சடியும். பாட்டு கிச்சடி போலவே சுவை அருமை .

படம் பெயர் ஊர்மரியாதை என்று வருகிறது. நடிகர் சரத்குமார், ராமாராஜன் என்று  குழப்பிவிட்டார்கள். இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார் என்று தகவல்களும் சேர்ந்துகொண்டது.

அழகான இனிமையான கிராம மெட்டில் பாடலை பதிய எத்தனை நாள் தான் காத்திருப்பது? தேடி பிடிப்போம்.

பாடலில் வருவது மட்டும் அல்ல, இன்றைக்கு கிச்சடி சம்பா எல்லாம் எங்கே இருக்கிறது. ஒரு வழியாக கிச்சிலி, மொழிக்கறுப்பு, மாப்பிள்ளைச் சம்பா முதலிய 75-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சடைத் தினை, செந்தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி, சடைக் குதிரைவாலி என்று பல நாட்டு விதைகள் உள்ளன. இவற்றைக் காப்பதன் மூலமே பாடலும் மீண்டு வரும், பழமையும் மீண்டும் வரும்.GET UPDATES