உறுமல் சத்தத்தை கேட்டு உயிரிழந்த குரங்குகள்: மருத்துவ பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..!!

2 months agoஇந்தியாவின் உத்தர உத்திரபிரதேச மாநிலத்தில் காட்டு புலி ஒன்றின் உறுமல் சத்தத்தை கேட்டு 12 குரங்குகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

காட்டிற்குள் ஒரே நேரத்தில் பல குரங்குகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்த கிராமவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தினர்.

இறந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட போது அனைத்து குரங்குகளும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

காட்டுப் புலி ஒன்றின் உறுமல் சத்தத்தை கேட்டு அச்சமடைந்ததால் இந்த குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே நேரத்தில் 12 குரங்குகள் உயிரிழந்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

GET UPDATES