வீட்டிற்குள் நுழைய மறுத்த பிரபலங்கள்: சர்ச்சையானவர்களை கொண்டு நிகழ்த்தப்போகும் சம்பவம்..?

2 months agoபிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக்பாஸ் தெலுங்கிலும் ஒளிப்பரப்பகிறது. ஹிந்தியில் விரைவில் 11 சீசன் ஆரம்பிக்கவுள்ளது.

ஹிந்தியில் இன்னும் 20 நாட்களில் இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் நிகழ்ச்சி குழுவினர் மிகவும் சர்ச்சையானவர்களை தேடி அவர்களை வீட்டிற்குள் அனுப்ப முயற்சி செய்தனர். அதில் சில பேர் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று மறுத்துள்ளனர். தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள எந்தெந்த பிரபலங்கள் மறுத்துள்ளனர் என்ற விவரம் இதோ

  •     எவ்லின் ஷர்மா (நடிகை)
  •     பாரதி (தொகுப்பாளினி)
  •     தேஜஸ்வி (நடிகை)
  •     நஸர் கான் (ஆர்ஜே)
  •     ஷில்பா ஷிண்டே (நடிகை)


GET UPDATES