அநுராதபுரத்தில் இருவர் சடலமாக மீட்பு!

a week agoஅநுராதபுரம் - அல்வில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி ஆகிய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தினால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

GET UPDATES