புகைப்படக் கலைஞரா உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

2 months agoமொறட்டுவ பல்கலைகழக தமிழ் இலக்கிய மன்றம் பெருமையுடன் வழங்கும் “ஒளிச்சுவடு-2017” 

இற்கான போட்டிகள் “நாமும் நம் அடையாளங்களும்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளன. 
 
இப்போட்டிக்கு ஈழத்தமிழர்களும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் 29/10/2017க்கு முன்னர் thamizhiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாக புகைப்படங்களை அனுப்பிவைக்கமுடியும். 
 
எனவும் பரிசுத்தொகையாக 25000/=,15000/=,10,000/= என்பன வழங்கப்படும். விதிமுறைகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு Tamil Literary Association - University Of Moratuwa என்ற முகப்புத்தக முகவரிஊடாக அறிந்து கொள்ள முடியும் எனவும்    ஏற்ப்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்ரனர்.
GET UPDATES