கனடா வாழ் இலங்கை தமிழ் மக்களிற்கு இப்படி ஒரு ஏமாற்றமா..?

2 months ago



 கனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சி தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையினை (Platform for Tamils) வெளியிட்டு தாம் பதவிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து தமிழர்களின் பெருமளவான வாக்குகளை பெற்றுக்கொண்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.

இலங்கையோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்ற வேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்தது. பொறுப்புக் கூறல், நிரந்தர அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்படுமாயின், இலங்கையுடனான இணக்கப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டது.

 ‘பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார் என்றும் பெருமையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்றுவரை மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளில் எதுவாகினும் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை லிபரல் அரசாங்கத்தில் இருந்து பதில் எதுவும் இல்லை. எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் கட்சியின் Sherwood Park – Fort Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினரான Garnett Genuis MP நேரடியாகவே இது குறித்து நாடாளுமன்றத்தில் வைத்துக் இரண்டாவது முறையாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு வெளியுறவு உதவி அமைச்சர் Matt Decourcey MP, ஒரு மழுப்பலான பதிலைகொடுத்ததைத்தான் காண முடிந்தது. இதற்கு முன்பு, கொன்சவேடிவ் அரசாங்கம் பதவியில் இருந்த போது இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த பொதுநலவாய மாநாட்டினைப் அன்றைய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் பகிஸ்கரித்திருந்தார் என்பது இங்கு நினைவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நோக்கிய நகர்வில் கனடா தனக்கு ஆதரவான நாடுகளை பட்டியலிட்டு அவற்றுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது நாம் அறிந்ததே.

அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.இதனால்தான் ஸ்ரீலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளாமல், அதனுடன் உறவுகளை பேணும் வகையில் தாம் முன்னர் சொன்ன இலங்கையில் பொறுப்புக் கூறல், நீண்ட கால அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற மூன்று கடப்பாடுகளையும் ஜஸ்ரின் அரசு பின்போட்டு வருகிறது.

ஒரு அரசாங்கமாக இயங்கியும் இந்த நடவடிக்கைகளை செய்வதில் லிபரல் கட்சியினர் பின்நிற்கும் பட்சத்தில், இந்த அரசாங்கத்தினருக்கு உரிய அழுத்தம் கொடுக்குமாறு இங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பிட வேண்டும்.








  • பெயர்: திருமதி காயத்ரி காசிதாசன்
  • இறப்பு தேதி: 11-01-2018
  • இடம்: ஓமான்
  • பெயர்: அமரர் பாலசிங்கம் ராகினி
  • இறப்பு தேதி: 13-12-2017
  • இடம்: கிளி/ வட்டக்கச்சி
  • பெயர்: திரு சுந்தரம்பிள்ளை சதாசிவம்
  • இறப்பு தேதி: 10-01-2018
  • இடம்: யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Mississauga
  • பெயர்: அமரர் அபிஷேக் நவீனதாஸ்
  • இறப்பு தேதி: 12-12-2017
  • இடம்: இத்தாலி Bologna
  • பெயர்: அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம்
  • இறப்பு தேதி: 24-12-2016
  • இடம்: யாழ். திருநெல்வேலி, கனடா
  • பெயர்: திருமதி வனஸ்பதி உமாபதி
  • இறப்பு தேதி: 09-01-2018
  • இடம்: புத்தளம்
  • பெயர்: திரு ஆசைத்துரை பெனாண்டோ
  • இறப்பு தேதி: 05-01-2018
  • இடம்: யாழ். பாஷையூர்
  • பெயர்: திரு கனகசபை மகேந்திரராஜா
  • இறப்பு தேதி: 03-01-2018
  • இடம்: கனடா
  • பெயர்: திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன்
  • இறப்பு தேதி: 08-01-2018
  • இடம்: யாழ். கந்தர்மடம், நல்லூர், லண்டன் South Harrow
  • பெயர்: திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்
  • இறப்பு தேதி: 05-01-2018
  • இடம்: கனடா, கிளிநொச்சி
  • பெயர்: அமரர் துரைஐயா மகேந்திரன்
  • இறப்பு தேதி: 24-12-2013
  • இடம்: சுவிஸ் Zurich
  • பெயர்: திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்
  • இறப்பு தேதி: 04-01-2018
  • இடம்: யாழ். மானிப்பாய்
  • பெயர்: அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
  • இறப்பு தேதி: 04-11-1980
  • இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
  • பெயர்: அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி
  • இறப்பு தேதி: 01-01-2016
  • இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
  • பெயர்: திருமதி சுப்பிரமணியம் தவமணி
  • இறப்பு தேதி: 03-01-2018
  • இடம்: கிளிநொச்சி வட்டக்கச்சி
  • பெயர்: Mr Anton Ratnarajah
  • இறப்பு தேதி: 29-12-2017
  • இடம்: லண்டன்
  • பெயர்: அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்
  • இறப்பு தேதி: 16-01-2017
  • இடம்: முல்லை/ பழைய மல்லாவி
  • பெயர்: திருமதி செளதாமினி ரங்கராஜா
  • இறப்பு தேதி: 02-01-2018
  • இடம்: டென்மார்க், இங்கிலாந்து
  • பெயர்: திரு தேவதாசன் ஆரோக்கிய மரியதாசன்
  • இறப்பு தேதி: 30-12-2017
  • இடம்: கொழும்பு, லண்டன்
  • பெயர்: திரு றிச்சாட் இமானுவேல்
  • இறப்பு தேதி: 30-12-2017
  • இடம்: ஜெர்மனி Wuppertal
  • பெயர்: திருமதி ஐயாத்துரை சரஸ்வதி
  • இறப்பு தேதி: 02-01-2018
  • இடம்: கிளிநொச்சி புளியம்பொக்கனை
  • பெயர்: அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்
  • இறப்பு தேதி: 30-12-2017
  • இடம்: யாழ். கரவெட்டி கரணவாய்
  • பெயர்: திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை
  • இறப்பு தேதி: 28-12-2017
  • இடம்: கொழும்பு ஜம்பெட்டா வீதி
  • பெயர்: அமரர் கந்தையா தங்கம்மா
  • இறப்பு தேதி: 01-12-2017
  • இடம்: கனடா Toronto
  • பெயர்: அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா
  • இறப்பு தேதி: 10-01-2017
  • இடம்: யாழ். உரும்பிராய், சுவிஸ் Lucerne
  • பெயர்: திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்
  • இறப்பு தேதி: 27-12-2017
  • இடம்: யாழ். மல்லாகம்
  • பெயர்: திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை
  • இறப்பு தேதி: 22-12-2017
  • இடம்: யாழ். கோப்பாய்
  • பெயர்: திரு செல்லையா தர்மலிங்கம்
  • இறப்பு தேதி: 27-12-2017
  • இடம்: யாழ். வாணர் குடியிருப்பு
  • பெயர்: திரு நிக்கோலாப்பிள்ளை இம்மானுவேல்
  • இறப்பு தேதி: 26-12-2017
  • இடம்: திருகோணமலை
  • பெயர்: திரு ஆறுமுகம் யோகராஜா
  • இறப்பு தேதி: 26-12-2017
  • இடம்: யாழ். கோண்டாவில், கனடா
  • பெயர்: செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்
  • இறப்பு தேதி: 24-12-2017
  • இடம்: முல்லை/ புதுக்குடியிருப்பு
  • பெயர்: திரு இரங்கநாதன் சிவநேசன்
  • இறப்பு தேதி: 25-12-2017
  • இடம்: நைஜீரியா, கனடா
  • பெயர்: திரு முருகேசு வடிவேலு
  • இறப்பு தேதி: 26-12-2017
  • இடம்: யாழ். வண்ணார்பண்ணை
  • பெயர்: திருமதி கந்தசாமி செல்லம்மா
  • இறப்பு தேதி: 23-12-2017
  • இடம்: யாழ். சாவகச்சேரி சரசாலை
  • பெயர்: திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்
  • இறப்பு தேதி: 23-12-2017
  • இடம்: யாழ். வண்ணார்பண்ணை, ஜெர்மனி
  • பெயர்: அமரர் நடராசா சுகந்தமலர்
  • இறப்பு தேதி: 27-12-2016
  • இடம்: நோர்வே Oslo
  • பெயர்: திரு ஜோசப் குருசுமுத்து
  • இறப்பு தேதி: 20-12-2017
  • இடம்: கனடா
  • பெயர்: அமரர் செல்லத்துரை ரூபன்
  • இறப்பு தேதி: 20-12-2017
  • இடம்: ஜெர்மனி Saarbrücken
  • பெயர்: திரு டாணியேல் டேவிற்
  • இறப்பு தேதி: 20-12-2017
  • இடம்: யாழ். கொழும்புத்துறை
  • பெயர்: அமரர் சீனியர் செல்லத்துரை
  • இறப்பு தேதி: 21-12-1987
  • இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
  • பெயர்: அமரர் சித்திரகலாதேவி கணேசன்
  • இறப்பு தேதி: 21-12-2016
  • இடம்: கொழும்பு
  • பெயர்: அமரர் துரையப்பா யோகேஸ்வரன்
  • இறப்பு தேதி: 27-12-1992
  • இடம்: யாழ். வடலியடைப்பு
  • பெயர்: திரு ஸ்ரான்லி செல்லத்துரை
  • இறப்பு தேதி: 16-12-2017
  • இடம்: கனடா Toronto
  • பெயர்: திருமதி மேரிறோஸ் ஜெயபாலா
  • இறப்பு தேதி: 16-12-2017
  • இடம்: யாழ். பருத்தித்துறை
  • பெயர்: திரு அசோகன் சண்முகநாதன்
  • இறப்பு தேதி: 06-12-2017
  • இடம்: கொழும்பு, ஜெர்மனி Krefeld
  • பெயர்: திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை
  • இறப்பு தேதி: 16-12-2017
  • இடம்: பிரான்ஸ் Paris
  • பெயர்: அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)
  • இறப்பு தேதி: 18-12-2016
  • இடம்: கனடா Toronto
  • பெயர்: திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா
  • இறப்பு தேதி: 06-12-2017
  • இடம்: யாழ். சுண்டுக்குளி
  • பெயர்: திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்
  • இறப்பு தேதி: 15-12-2017
  • இடம்: நோர்வே Asker
  • பெயர்: திரு பிருந்தனன் பாக்கியநாதன்
  • இறப்பு தேதி: 02-12-2017
  • இடம்: ஜெர்மனி Heilbronn
  • பெயர்: திரு இராமலிங்கம் இரவீந்திரன்
  • இறப்பு தேதி: 07-12-2017
  • இடம்: கொழும்பு
  • பெயர்: அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி
  • இறப்பு தேதி: 22-11-2016
  • இடம்: யாழ். காரைநகர்
  • பெயர்: திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை
  • இறப்பு தேதி: 10-12-2017
  • இடம்: யாழ். உடுவில்
  • பெயர்: திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
  • இறப்பு தேதி: 13-12-2017
  • இடம்: யாழ். மட்டுவில், கொழும்பு கொட்டாஞ்சேனை
  • பெயர்: திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்
  • இறப்பு தேதி: 13-12-2017
  • இடம்: யாழ். சண்டிலிப்பாய், கொழும்பு கல்கிசை
  • பெயர்: அமரர் கிட்டினர் நாகராசா
  • இறப்பு தேதி: 05-12-2015
  • இடம்: யாழ். கைதடி நாவற்குழி
  • பெயர்: செல்வன் சத்தியசீலன் ஹேராம்
  • இறப்பு தேதி: 01-12-2017
  • இடம்: ஜெர்மனி Warendorf
  • பெயர்: திரு துரைசாமி சிதம்பரநாதன்
  • இறப்பு தேதி: 02-12-2017
  • இடம்: கனடா
  • பெயர்: அமரர் மதிசூதனா தர்சிகன்
  • இறப்பு தேதி: 04-12-2015
  • இடம்: அவுஸ்திரேலியா Rockhampton
  • பெயர்: திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ
  • இறப்பு தேதி: 01-12-2017
  • இடம்: நீர்கொழும்பு
  • பெயர்: திரு அருட்செல்வம் இராசரத்தினம்
  • இறப்பு தேதி: 30-11-2017
  • இடம்: கொழும்பு
  • பெயர்: அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா
  • இறப்பு தேதி: 03-11-2017
  • இடம்: யாழ்ப்பாணம், திரு/ உப்புவெளி
  • பெயர்: அமரர் கார்த்திகேசு சுரேந்திரன்
  • இறப்பு தேதி: 11-12-2016
  • இடம்: இத்தாலி Rome
  • பெயர்: திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்
  • இறப்பு தேதி: 24-11-2017
  • இடம்: கொழும்பு, பிரித்தானியா
  • பெயர்: திரு பெனிற்ரோ யேசுதாசன்
  • இறப்பு தேதி: 27-11-2017
  • இடம்: லண்டன்
  • பெயர்: அமரர் தம்பையா இராமநாதன்
  • இறப்பு தேதி: 10-12-2016
  • இடம்: யாழ். நுணாவில் மேற்கு, கனடா
  • பெயர்: திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)
  • இறப்பு தேதி: 22-11-2017
  • இடம்: யாழ். கொய்யாதோட்டம், இந்தியா
  • பெயர்: திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்
  • இறப்பு தேதி: 28-11-2017
  • இடம்: யாழ். பண்டத்தரிப்பு
  • பெயர்: அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்
  • இறப்பு தேதி: 03-09-2017
  • இடம்: வவுனியா, கொழும்பு
  • பெயர்: திரு பொன்னையா திருச்செல்வம்
  • இறப்பு தேதி: 23-11-2017
  • இடம்: பிரான்ஸ்
  • பெயர்: திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை
  • இறப்பு தேதி: 26-11-2017
  • இடம்: கொழும்பு, பிரான்ஸ், கனடா
  • பெயர்: Mr Jaya Ranjit Aruldason
  • இறப்பு தேதி: 12-11-2017
  • இடம்: Canada Scarborough
  • பெயர்: அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
  • இறப்பு தேதி: 09-12-2016
  • இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்
  • பெயர்: அமரர் சுப்பையா தர்மகுலராஜா(தர்மா)
  • இறப்பு தேதி: 27-11-2016
  • இடம்: சுவிஸ் Bern
  • பெயர்: திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்
  • இறப்பு தேதி: 05-11-2017
  • இடம்: யாழ். நாவற்குழி, இத்தாலி
  • பெயர்: சாயீஷன் சிறீஸ்கந்தராஜா
  • இறப்பு தேதி: 24-11-2017
  • இடம்: கனடா மொன்றியல்
  • பெயர்: அமரர் இளையதம்பி வித்தியானந்தன்
  • இறப்பு தேதி: 25-08-2016
  • இடம்: ஜெர்மனி Bremen
  • பெயர்: திருமதி அன்ரனிராஜா பத்திமா
  • இறப்பு தேதி: 05-10-2017
  • இடம்: யாழ். அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Saint Ouen
  • பெயர்: திரு.நாகமுத்து சுப்ரமணியம்
  • இறப்பு தேதி: 22-11-2017
  • இடம்: கனடா
  • பெயர்: அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத்
  • இறப்பு தேதி: 18-11-2016
  • இடம்: வவுனியா, பிரான்ஸ்
  • பெயர்: அமரர் இராசா சிவஞானபூபதி
  • இறப்பு தேதி: 14-12-2007
  • இடம்: கொழும்பு
  • பெயர்: திரு ஆசீர்வாதம் அமலதாஸ்
  • இறப்பு தேதி: 19-11-2017
  • இடம்: யாழ். ஆனைக்கோட்டை
  • பெயர்: அமரர் குலசேகரம் சரஸ்வதி
  • இறப்பு தேதி: 23-10-2017
  • இடம்: வவுனியா குருமன்காடு
  • பெயர்: திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்
  • இறப்பு தேதி: 18-11-2017
  • இடம்: கனடா
  • பெயர்: திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
  • இறப்பு தேதி: 16-11-2017
  • இடம்: பிரான்ஸ்
  • பெயர்: அமரர் மதுரா சிவகுமார்
  • இறப்பு தேதி: 01-12-2016
  • இடம்: டென்மார்க்
  • பெயர்: அமரர் விஜித்தா பவளராஜா
  • இறப்பு தேதி: 08-09-2016
  • இடம்: பிரான்ஸ் Sens
  • பெயர்: திரு செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை
  • இறப்பு தேதி: 14-11-2017
  • இடம்: வவுனியா செட்டிகுளம்
  • பெயர்: திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை
  • இறப்பு தேதி: 15-11-2017
  • இடம்: யாழ். சில்லாலை
  • பெயர்: திருமதி டெய்சி சூசைப்பிள்ளை
  • இறப்பு தேதி: 14-11-2017
  • இடம்: பிரான்ஸ்
  • பெயர்: திருமதி பவாணிதேவி துரைராசா
  • இறப்பு தேதி: 10-09-2017
  • இடம்: யாழ். பிரான்பற்று
  • பெயர்: Mrs Beatrice Dottie Arasanilai
  • இறப்பு தேதி: 11-11-2017
  • இடம்: Canada
  • பெயர்: அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
  • இறப்பு தேதி: 27-11-2016
  • இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ் Bern
  • பெயர்: திரு றோமான் டயஸ்
  • இறப்பு தேதி: 09-11-2017
  • இடம்: பிரான்ஸ் Toulouse
  • பெயர்: திருமதி ரதன் சுசிலாதேவி
  • இறப்பு தேதி: 07-11-2017
  • இடம்: லண்டன் Southall
  • பெயர்: அமரர் கந்தையா தில்லைநாதன்
  • இறப்பு தேதி: 11-10-1987
  • இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
  • பெயர்: அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்
  • இறப்பு தேதி: 20-09-2017
  • இடம்: கிளி/ பரந்தன், கொழும்பு
  • பெயர்: திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
  • இறப்பு தேதி: 17-10-2017
  • இடம்: லண்டன்
  • பெயர்: திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்
  • இறப்பு தேதி: 06-11-2017
  • இடம்: யாழ். இராஜேந்திரா வீதி
  • பெயர்: திருமதி லோகநாதன்
  • இறப்பு தேதி: 31-10-2017
  • இடம்: கனடா Toronto
  • பெயர்: திரு துரைசிங்கம் பிறேமதாஸ்
  • இறப்பு தேதி: 03-11-2017
  • இடம்: யாழ். புளியங்கூடல், லண்டன்
  • பெயர்: திரு பத்மநாதன் பத்மராஜ்
  • இறப்பு தேதி: 08-11-2017
  • இடம்: அவுஸ்திரேலியா Melbourne
  • பெயர்: திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
  • இறப்பு தேதி: 06-11-2017
  • இடம்: பிரான்ஸ்
  • பெயர்: திருமதி ஞானரட்ணம் யோசேப்பு
  • இறப்பு தேதி: 07-11-2017
  • இடம்: கொழும்பு தெகிவளை
  • பெயர்: திரு பாவிலு அன்ரனி ஜேக்கப்
  • இறப்பு தேதி: 08-11-2017
  • இடம்: யாழ். இளவாலை
  • பெயர்: திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா
  • இறப்பு தேதி: 04-11-2017
  • இடம்: யாழ். நாவலர் வீதி, கொழும்பு, கனடா
  • பெயர்: திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்
  • இறப்பு தேதி: 04-11-2017
  • இடம்: ஜெர்மனி Herne
  • பெயர்: அமரர் நல்லையா அன்னலெட்சுமி
  • இறப்பு தேதி: 15-11-2016
  • இடம்: கனடா Mississauga
  • பெயர்: test
  • இறப்பு தேதி: 21-11-2017
  • இடம்: test
  • பெயர்: test
  • இறப்பு தேதி: 21-11-2017
  • இடம்: test
  • பெயர்: test
  • இறப்பு தேதி: 21-11-2017
  • இடம்: test
  • பெயர்: திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்
  • இறப்பு தேதி: 31-10-2017
  • இடம்: லண்டன் Colindale
  • பெயர்: திரு திருநாவுக்கரசு இராசநாயகம்
  • இறப்பு தேதி: 02-11-2017
  • இடம்: யாழ். கொக்குவில்
  • பெயர்: அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்
  • இறப்பு தேதி: 12-11-2016
  • இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு
  • பெயர்: திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்
  • இறப்பு தேதி: 22-10-2017
  • இடம்: லண்டன்
  • பெயர்: திரு செல்லத்தம்பி பொன்னுத்துரை
  • இறப்பு தேதி: 30-10-2017
  • இடம்: முல்லை/மல்லாவி, வவுனியா
  • பெயர்: அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை
  • இறப்பு தேதி: 23-10-2007
  • இடம்: பிரான்ஸ் Blanc Mesnil
  • பெயர்: திருமதி கந்தசாமி இராசம்மா
  • இறப்பு தேதி: 29-10-2017
  • இடம்: யாழ். ஏழாலை
  • பெயர்: திரு அருணாசலம் சுப்ரமணியம்
  • இறப்பு தேதி: 07-10-2017
  • இடம்: கிளிநொச்சி கணேசபுரம்
  • பெயர்: திருமதி அருளன் பவளம்
  • இறப்பு தேதி: 13-10-2017
  • இடம்: யாழ். வல்வெட்டித்துறை
  • பெயர்: திரு நீக்கிலான் முடியப்பு
  • இறப்பு தேதி: 29-10-2017
  • இடம்: யாழ். குருநகர்
  • பெயர்: அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்
  • இறப்பு தேதி: 29-10-1987
  • இடம்: யாழ். சாவகச்சேரி
  • பெயர்: திரு வைரமுத்து புவனேந்திரராஜா
  • இறப்பு தேதி: 25-10-2017
  • இடம்: பிரான்ஸ்
  • பெயர்: திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்
  • இறப்பு தேதி: 27-10-2017
  • இடம்: யாழ்ப்பாணம்
  • பெயர்: திரு ஆறுமுகம் விஜயரத்தினம்
  • இறப்பு தேதி: 17-10-2017
  • இடம்: சுவீடன் Stockholm
  • பெயர்: திரு ஆறுமுகம் நடராசா
  • இறப்பு தேதி: 26-10-2017
  • இடம்: யாழ். இணுவில்
  • பெயர்: அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்
  • இறப்பு தேதி: 30-10-2014
  • இடம்: பிரான்ஸ் Drancy
  • பெயர்: திரு இம்மானுவல் சவிரிமுத்து
  • இறப்பு தேதி: 24-10-2017
  • இடம்: யாழ். கரம்பொன் கிழக்கு, கனடா Scarborough


GET UPDATES