ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டம்!

6 days agoஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

GET UPDATES