கிளிநொச்சியில் கர்ப்பவதிகளுக்கு காலாவதியான திரிபோசா!

5 days ago



கிளிநொச்சியில் குழந்தைகளுக்கும், கர்ப்பவதிகளுக்கும் காலாவதியாகும் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் கர்ப்பவதி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகா்,உதயநகா் போன்ற பல கிராமங்களில் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் திரிபோசா வழங்கப்பட்டுள்ளது.

13-11-2017 அன்று வழங்கப்பட்டுள்ள திரிபோசா பைகற்றுகள் 15-11-2017 அன்று காலாவதியாகும் திகதியில் காணப்படுகின்றன.

இது குறித்து சில பெற்றோா்கள் மற்றும் கர்ப்பவதிகள் கேள்வி எழுப்பிய போதும் அவற்றை கவனத்தில் எடுக்காக உத்தியோகத்தர்க









GET UPDATES