கல்லீரல் பிரச்சனைக்கு என்ன உணவு?

a week agoபைல் சுரப்பு என்பது பித்தமே!

தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது.

ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம் அடைந்து பலதரப்பட்ட வீக்கம் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றது.

கல்லீரலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நொதிகள் செரிமானம் ஆன உணவை, உடலின் ஐம்பொறிகளின் கட்டமைப்புக்குத் தேவையான ஐந்து மாற்றுகின்றது.

பித்த சமநிலை மாறுவதால் உண்டாகும் எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறுமை, எரிச்சலடைதல் ஆகியன.

பித்த தோ‌ஷம் சரியாக இருக்கும் போது வரும் நேர்மறை எண்ணங்கள், தைரியம், உறுதி, வைராக்கியம், உற்சாகம் ஆகியன. இந்த உணர்வுகளில் தடங்கல், தடுமாற்றம் நேரும் போது, கல்லீரல் செயல்பாடுகளில் மாறுதல் உண்டாகின்றது.

தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

காமாலை

கல்லீரலில் சுரக்கும் பைல் சுரப்பு தேவை போக சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியேற்றப்படும்.

பைல் சுரப்பியில் அல்லது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது சிறுநீர், மலத்துடன் சென்றடைய முடியாமல் ரத்தத்தில் கலந்துவிடும்.

உடல் முழுவதும் மஞ்சள் நிறமாகிவிடும். சிறுநீரும் அதிக மஞ்சளாகவே இருக்கும். இதுவே மஞ்சள் காமாலை.

சிலசமயம் அனிமியா எனப்படும் ரத்த சோகையை உண்டாக்கும் காரணிகளிலும் காமாலை உருவாகும். பைல் சுரபி சுரப்பது குறைந்தும் இவ்வியாதி வரும். ஆகவே எந்த வழியில் வந்தது என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.

காமாலை, கல்லீரல் வீங்குவதால் வரும் நோய். ஆரம்பத்தில் கிருமித் தொற்றால் வரும். தவறான உணவு முறை மற்றும் பித்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளால் கல்லீரல் சுருங்க நேரிடும்.

இத்தொற்று நோய்க்கான வைரஸ் கிருமிகள் ஆபத்தானவை. வேகமாகப்பரவுபவை. ஆனால் பேக்டிரியாக்கள் வேகமாக பரவாது.

அறிகுறிகளும் சீக்கிரமாகத் தெரியாது. மெதுவாக உடல் பலவீனம் அடையும். மோசமான உணவு, தண்ணீர், சுகாதாரக்குறைபாடு ஆகியன இந்நோய்க்கு காரணமாகின்றன.

இந்நோய் உண்டாகும் போது உடல் பலவீனமாகும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் செரிமானம் ஆகாது. ரத்தச் சிவப்பணுக்கள் அதிகம் அழியும், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்.

கல்லீரலில் இருக்கும் பகுதியில் வலி இருக்கும். பசியின்மை, வாந்தி, மயக்கம், காய்ச்சல் வரும்.

நோய் அதிகமாகக் காரணம் அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், இனிப்பு ஆகியன. சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்தின் வளர்சிதை மாற்றத்துக்கு கல்லீரலே காரணம்.

ஆகவே இவ்வுணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். புகை, மது ஆகியவையும் கல்லீரலை பாதிக்கும்.

பித்தப்பைக்கற்கள் :

பைல் சுரப்பு தேங்குவதால் அல்லது அதன் ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன.

பித்தப்பை சுவர்கள் வீங்கி, வலி உண்டாகும். பித்த தோ‌ஷ பாதிப்பால் வரும் பித்தப்பை கற்கள், மஞ்சள், பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் கூரிய கோணங்களுடன் இருக்கும்.

வாதத்தால் வருபவை கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உலர்வாக, கடினமாக இருக்கும், வலி கடுமையாக இருக்கும்.

வீக்கமும், காய்ச்சலும் அவ்வளவு அதிகமாக இருக்காது. கபத்தால் வருபவை மென்மையாக, உருண்டையாக, வெண்மையாக, சளியைப் போன்று இருக்கும், வலி குறைவாக இருக்கும்.

நோய் கடுமையாக இருக்கும் பட்சத்தில் மலமிளக்கி (பேதி) மருந்து, கல்லீரலைச் சுத்தப்படுத்தும் மூலிகைகளுடன் சேர்த்துத் தரப்பட வேண்டும்.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மூலிகைகளே, பித்தப்பை கற்களைக் கரைக்கும். ஆனால் அத்துடன் கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டும் மல்லி, லெமன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவும், சிகிச்சையும் :

பழைய அரிசியில் சமைத்த சாதத்தில் மோர் கலந்து தர வேண்டும்.
ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு நல்லது.

பாசிப்பருப்பு மிகவும் நல்லது. கூட அரிசியை சேர்த்து சமைக்கலாம்.
அசைவம், சீஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை, இனிப்பு ஆகாது. நோய் கடுமையான நிலையில் பால், நெய் இவற்றைக்கூடத் தவிர்க்க வேண்டும்.

கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கைப்பிடி அளவு கொத்தமல்லி, ½ கைப்பிடி அளவு வெட்டுவாய்ப்பூண்டு ஆகியவற்றை அரைத்து துவையல் செய்து கொடுக்கலாம்.
சோற்றுக்கற்றாழையுடன், மஞ்சள், மல்லி கலந்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உணவுக்கு முன் தருவது நல்லது.

மலமிளக்கி மருந்து முதலில் தரப்பட வேண்டும்.
திரிபலாக் கஷாயம் 1 அவுன்ஸ் வீதம் 2 வேளை தரலாம்.

நவாயாச சூரணம் 300 மி.கி. தேனுடன் கலந்து தினமும் இருவேளை தரலாம்.
வெறும் வயிற்றில் 2, 3 செம்பருத்தி பூக்களை சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புகள் குறையும்.

கல்லீரல் குழாய்களில் அடைப்பு இருந்தால் ‘அப்ரகம்’ என்ற கனிமத்தின் பஸ்மம் நல்ல மருந்து. 100-500 மி.கி. வரை தரலாம்.

சிக்கரி 2 கிராமுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ½ லிட்டராகக் கொதிக்க வைத்து 3 மாதம் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தப்பை கற்கள் கரையும். கல்லீரல் பாதிப்புகளுக்கு நன்மை தரும்.

சிக்கரி சூரணத்தை பசும் கோமியத்துடன் கலந்து 3 மாதம் சாப்பிட குணம் தெரியும்.ஈரல் செயல்பாடு குறைவுக்கு ஹெபடைட்டிஸ் ஙி, சி க்கு கோபுரந்தாங்கி நல்ல மருந்து.

புடமிட்ட சூரணம் 2 கிராம் காலை, மாலை இருவேளையும் சாப்பிடலாம்.

1 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கலந்து காலை 6 மணி, மாலை 6 மணி எனக்கொடுக்க ஈரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஈரல் வீக்கம், சுருங்குதல் ஆகியவற்றுக்கு கொள்ளுக்காய் நல்ல மருந்து. 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் வேர்ச்சூரணம் கலந்து கொதிக்கவிட்டு ½ லிட்டராக சுருங்கிய பின் 3 வேளை உணவுக்கு முன் சாப்பிட குணம் தெரியும்.

ஹெபடைட்டிஸ் பி தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இம்மருந்து கொடுத்தால் குணம் தெரியும்.

கொள்ளுக்காய் வேர்ச்சாம்பல் 50 மி.கி. காலை மாலை கொடுத்தால் ஈரல் சுருக்கத்துக்கு நல்லது.

ஈரல் சுருங்குவதற்கு ஈஸ்வர மூலிகை நல்ல மருந்து.
வெட்டுவாய் பூண்டு ஈரல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து. பசும்பால், வெட்டுவாய்ப்பூண்டுச்சாறு கலந்து தினமும் 2 வேளை உணவுக்கு முன் 3 மாதம் சாப்பிட நன்மை தரும்.

அடிக்கடி காமாலை வருபவர்கள் 200 மில்லி பசும் கோமியத்துடன் 1 கிராம் ஸிரீ‌ஷ மரத்தின் வேர்ப்பட்டைச் சாம்பல் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ½ மணி நேரம் வேறு ஏதுவும் சாப்பிடக் கூடாது.

சிறுநீரகம் பழுதாகும் போது கண்டிப்பாக ஈரல் பாதிப்பும் இருக்கும். ஆகவே சிறுநீரகப்பாதிப்புக்கு கொடுக்கும் மருந்துகளுடன் சேர்த்து ஈரலுக்கும் மருந்து கொடுக்கலாம்.

கீழாநெல்லி, கடுக் காய், வல்லாரை, கரிசிலாங்கண்ணி, சீந்தில் கொடி ஆகியன நன்மை தரும்.

கடுமையான ஹெபடைட்டிஸ் உடன் ரத்த சோகையும் சேர்ந்திருக்கலாம். ஆகவே இரும்புச்சத்து தரும் மருந்துகளை கொடுக்கலாம்.

பொதுவாக சிகிச்சை யால் பித்தம் குறைய வேண்டும்.
முழு ஓய்வு தேவை.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வெயிலில் நடத்தல், நீண்ட பயணம் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.

உணர்ச்சி வசப்படக் கூடாது.


 • பெயர்: திருமதி காயத்ரி காசிதாசன்
 • இறப்பு தேதி: 11-01-2018
 • இடம்: ஓமான்
 • பெயர்: அமரர் பாலசிங்கம் ராகினி
 • இறப்பு தேதி: 13-12-2017
 • இடம்: கிளி/ வட்டக்கச்சி
 • பெயர்: திரு சுந்தரம்பிள்ளை சதாசிவம்
 • இறப்பு தேதி: 10-01-2018
 • இடம்: யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Mississauga
 • பெயர்: அமரர் அபிஷேக் நவீனதாஸ்
 • இறப்பு தேதி: 12-12-2017
 • இடம்: இத்தாலி Bologna
 • பெயர்: அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம்
 • இறப்பு தேதி: 24-12-2016
 • இடம்: யாழ். திருநெல்வேலி, கனடா
 • பெயர்: திருமதி வனஸ்பதி உமாபதி
 • இறப்பு தேதி: 09-01-2018
 • இடம்: புத்தளம்
 • பெயர்: திரு ஆசைத்துரை பெனாண்டோ
 • இறப்பு தேதி: 05-01-2018
 • இடம்: யாழ். பாஷையூர்
 • பெயர்: திரு கனகசபை மகேந்திரராஜா
 • இறப்பு தேதி: 03-01-2018
 • இடம்: கனடா
 • பெயர்: திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன்
 • இறப்பு தேதி: 08-01-2018
 • இடம்: யாழ். கந்தர்மடம், நல்லூர், லண்டன் South Harrow
 • பெயர்: திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்
 • இறப்பு தேதி: 05-01-2018
 • இடம்: கனடா, கிளிநொச்சி
 • பெயர்: அமரர் துரைஐயா மகேந்திரன்
 • இறப்பு தேதி: 24-12-2013
 • இடம்: சுவிஸ் Zurich
 • பெயர்: திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்
 • இறப்பு தேதி: 04-01-2018
 • இடம்: யாழ். மானிப்பாய்
 • பெயர்: அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
 • இறப்பு தேதி: 04-11-1980
 • இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
 • பெயர்: அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி
 • இறப்பு தேதி: 01-01-2016
 • இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
 • பெயர்: திருமதி சுப்பிரமணியம் தவமணி
 • இறப்பு தேதி: 03-01-2018
 • இடம்: கிளிநொச்சி வட்டக்கச்சி
 • பெயர்: Mr Anton Ratnarajah
 • இறப்பு தேதி: 29-12-2017
 • இடம்: லண்டன்
 • பெயர்: அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்
 • இறப்பு தேதி: 16-01-2017
 • இடம்: முல்லை/ பழைய மல்லாவி
 • பெயர்: திருமதி செளதாமினி ரங்கராஜா
 • இறப்பு தேதி: 02-01-2018
 • இடம்: டென்மார்க், இங்கிலாந்து
 • பெயர்: திரு தேவதாசன் ஆரோக்கிய மரியதாசன்
 • இறப்பு தேதி: 30-12-2017
 • இடம்: கொழும்பு, லண்டன்
 • பெயர்: திரு றிச்சாட் இமானுவேல்
 • இறப்பு தேதி: 30-12-2017
 • இடம்: ஜெர்மனி Wuppertal
 • பெயர்: திருமதி ஐயாத்துரை சரஸ்வதி
 • இறப்பு தேதி: 02-01-2018
 • இடம்: கிளிநொச்சி புளியம்பொக்கனை
 • பெயர்: அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்
 • இறப்பு தேதி: 30-12-2017
 • இடம்: யாழ். கரவெட்டி கரணவாய்
 • பெயர்: திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை
 • இறப்பு தேதி: 28-12-2017
 • இடம்: கொழும்பு ஜம்பெட்டா வீதி
 • பெயர்: அமரர் கந்தையா தங்கம்மா
 • இறப்பு தேதி: 01-12-2017
 • இடம்: கனடா Toronto
 • பெயர்: அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா
 • இறப்பு தேதி: 10-01-2017
 • இடம்: யாழ். உரும்பிராய், சுவிஸ் Lucerne
 • பெயர்: திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்
 • இறப்பு தேதி: 27-12-2017
 • இடம்: யாழ். மல்லாகம்
 • பெயர்: திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை
 • இறப்பு தேதி: 22-12-2017
 • இடம்: யாழ். கோப்பாய்
 • பெயர்: திரு செல்லையா தர்மலிங்கம்
 • இறப்பு தேதி: 27-12-2017
 • இடம்: யாழ். வாணர் குடியிருப்பு
 • பெயர்: திரு நிக்கோலாப்பிள்ளை இம்மானுவேல்
 • இறப்பு தேதி: 26-12-2017
 • இடம்: திருகோணமலை
 • பெயர்: திரு ஆறுமுகம் யோகராஜா
 • இறப்பு தேதி: 26-12-2017
 • இடம்: யாழ். கோண்டாவில், கனடா
 • பெயர்: செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்
 • இறப்பு தேதி: 24-12-2017
 • இடம்: முல்லை/ புதுக்குடியிருப்பு
 • பெயர்: திரு இரங்கநாதன் சிவநேசன்
 • இறப்பு தேதி: 25-12-2017
 • இடம்: நைஜீரியா, கனடா
 • பெயர்: திரு முருகேசு வடிவேலு
 • இறப்பு தேதி: 26-12-2017
 • இடம்: யாழ். வண்ணார்பண்ணை
 • பெயர்: திருமதி கந்தசாமி செல்லம்மா
 • இறப்பு தேதி: 23-12-2017
 • இடம்: யாழ். சாவகச்சேரி சரசாலை
 • பெயர்: திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்
 • இறப்பு தேதி: 23-12-2017
 • இடம்: யாழ். வண்ணார்பண்ணை, ஜெர்மனி
 • பெயர்: அமரர் நடராசா சுகந்தமலர்
 • இறப்பு தேதி: 27-12-2016
 • இடம்: நோர்வே Oslo
 • பெயர்: திரு ஜோசப் குருசுமுத்து
 • இறப்பு தேதி: 20-12-2017
 • இடம்: கனடா
 • பெயர்: அமரர் செல்லத்துரை ரூபன்
 • இறப்பு தேதி: 20-12-2017
 • இடம்: ஜெர்மனி Saarbrücken
 • பெயர்: திரு டாணியேல் டேவிற்
 • இறப்பு தேதி: 20-12-2017
 • இடம்: யாழ். கொழும்புத்துறை
 • பெயர்: அமரர் சீனியர் செல்லத்துரை
 • இறப்பு தேதி: 21-12-1987
 • இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
 • பெயர்: அமரர் சித்திரகலாதேவி கணேசன்
 • இறப்பு தேதி: 21-12-2016
 • இடம்: கொழும்பு
 • பெயர்: அமரர் துரையப்பா யோகேஸ்வரன்
 • இறப்பு தேதி: 27-12-1992
 • இடம்: யாழ். வடலியடைப்பு
 • பெயர்: திரு ஸ்ரான்லி செல்லத்துரை
 • இறப்பு தேதி: 16-12-2017
 • இடம்: கனடா Toronto
 • பெயர்: திருமதி மேரிறோஸ் ஜெயபாலா
 • இறப்பு தேதி: 16-12-2017
 • இடம்: யாழ். பருத்தித்துறை
 • பெயர்: திரு அசோகன் சண்முகநாதன்
 • இறப்பு தேதி: 06-12-2017
 • இடம்: கொழும்பு, ஜெர்மனி Krefeld
 • பெயர்: திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை
 • இறப்பு தேதி: 16-12-2017
 • இடம்: பிரான்ஸ் Paris
 • பெயர்: அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)
 • இறப்பு தேதி: 18-12-2016
 • இடம்: கனடா Toronto
 • பெயர்: திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா
 • இறப்பு தேதி: 06-12-2017
 • இடம்: யாழ். சுண்டுக்குளி
 • பெயர்: திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்
 • இறப்பு தேதி: 15-12-2017
 • இடம்: நோர்வே Asker
 • பெயர்: திரு பிருந்தனன் பாக்கியநாதன்
 • இறப்பு தேதி: 02-12-2017
 • இடம்: ஜெர்மனி Heilbronn
 • பெயர்: திரு இராமலிங்கம் இரவீந்திரன்
 • இறப்பு தேதி: 07-12-2017
 • இடம்: கொழும்பு
 • பெயர்: அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி
 • இறப்பு தேதி: 22-11-2016
 • இடம்: யாழ். காரைநகர்
 • பெயர்: திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை
 • இறப்பு தேதி: 10-12-2017
 • இடம்: யாழ். உடுவில்
 • பெயர்: திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
 • இறப்பு தேதி: 13-12-2017
 • இடம்: யாழ். மட்டுவில், கொழும்பு கொட்டாஞ்சேனை
 • பெயர்: திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்
 • இறப்பு தேதி: 13-12-2017
 • இடம்: யாழ். சண்டிலிப்பாய், கொழும்பு கல்கிசை
 • பெயர்: அமரர் கிட்டினர் நாகராசா
 • இறப்பு தேதி: 05-12-2015
 • இடம்: யாழ். கைதடி நாவற்குழி
 • பெயர்: செல்வன் சத்தியசீலன் ஹேராம்
 • இறப்பு தேதி: 01-12-2017
 • இடம்: ஜெர்மனி Warendorf
 • பெயர்: திரு துரைசாமி சிதம்பரநாதன்
 • இறப்பு தேதி: 02-12-2017
 • இடம்: கனடா
 • பெயர்: அமரர் மதிசூதனா தர்சிகன்
 • இறப்பு தேதி: 04-12-2015
 • இடம்: அவுஸ்திரேலியா Rockhampton
 • பெயர்: திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ
 • இறப்பு தேதி: 01-12-2017
 • இடம்: நீர்கொழும்பு
 • பெயர்: திரு அருட்செல்வம் இராசரத்தினம்
 • இறப்பு தேதி: 30-11-2017
 • இடம்: கொழும்பு
 • பெயர்: அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா
 • இறப்பு தேதி: 03-11-2017
 • இடம்: யாழ்ப்பாணம், திரு/ உப்புவெளி
 • பெயர்: அமரர் கார்த்திகேசு சுரேந்திரன்
 • இறப்பு தேதி: 11-12-2016
 • இடம்: இத்தாலி Rome
 • பெயர்: திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்
 • இறப்பு தேதி: 24-11-2017
 • இடம்: கொழும்பு, பிரித்தானியா
 • பெயர்: திரு பெனிற்ரோ யேசுதாசன்
 • இறப்பு தேதி: 27-11-2017
 • இடம்: லண்டன்
 • பெயர்: அமரர் தம்பையா இராமநாதன்
 • இறப்பு தேதி: 10-12-2016
 • இடம்: யாழ். நுணாவில் மேற்கு, கனடா
 • பெயர்: திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)
 • இறப்பு தேதி: 22-11-2017
 • இடம்: யாழ். கொய்யாதோட்டம், இந்தியா
 • பெயர்: திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்
 • இறப்பு தேதி: 28-11-2017
 • இடம்: யாழ். பண்டத்தரிப்பு
 • பெயர்: அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்
 • இறப்பு தேதி: 03-09-2017
 • இடம்: வவுனியா, கொழும்பு
 • பெயர்: திரு பொன்னையா திருச்செல்வம்
 • இறப்பு தேதி: 23-11-2017
 • இடம்: பிரான்ஸ்
 • பெயர்: திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை
 • இறப்பு தேதி: 26-11-2017
 • இடம்: கொழும்பு, பிரான்ஸ், கனடா
 • பெயர்: Mr Jaya Ranjit Aruldason
 • இறப்பு தேதி: 12-11-2017
 • இடம்: Canada Scarborough
 • பெயர்: அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
 • இறப்பு தேதி: 09-12-2016
 • இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்
 • பெயர்: அமரர் சுப்பையா தர்மகுலராஜா(தர்மா)
 • இறப்பு தேதி: 27-11-2016
 • இடம்: சுவிஸ் Bern
 • பெயர்: திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்
 • இறப்பு தேதி: 05-11-2017
 • இடம்: யாழ். நாவற்குழி, இத்தாலி
 • பெயர்: சாயீஷன் சிறீஸ்கந்தராஜா
 • இறப்பு தேதி: 24-11-2017
 • இடம்: கனடா மொன்றியல்
 • பெயர்: அமரர் இளையதம்பி வித்தியானந்தன்
 • இறப்பு தேதி: 25-08-2016
 • இடம்: ஜெர்மனி Bremen
 • பெயர்: திருமதி அன்ரனிராஜா பத்திமா
 • இறப்பு தேதி: 05-10-2017
 • இடம்: யாழ். அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Saint Ouen
 • பெயர்: திரு.நாகமுத்து சுப்ரமணியம்
 • இறப்பு தேதி: 22-11-2017
 • இடம்: கனடா
 • பெயர்: அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத்
 • இறப்பு தேதி: 18-11-2016
 • இடம்: வவுனியா, பிரான்ஸ்
 • பெயர்: அமரர் இராசா சிவஞானபூபதி
 • இறப்பு தேதி: 14-12-2007
 • இடம்: கொழும்பு
 • பெயர்: திரு ஆசீர்வாதம் அமலதாஸ்
 • இறப்பு தேதி: 19-11-2017
 • இடம்: யாழ். ஆனைக்கோட்டை
 • பெயர்: அமரர் குலசேகரம் சரஸ்வதி
 • இறப்பு தேதி: 23-10-2017
 • இடம்: வவுனியா குருமன்காடு
 • பெயர்: திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்
 • இறப்பு தேதி: 18-11-2017
 • இடம்: கனடா
 • பெயர்: திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
 • இறப்பு தேதி: 16-11-2017
 • இடம்: பிரான்ஸ்
 • பெயர்: அமரர் மதுரா சிவகுமார்
 • இறப்பு தேதி: 01-12-2016
 • இடம்: டென்மார்க்
 • பெயர்: அமரர் விஜித்தா பவளராஜா
 • இறப்பு தேதி: 08-09-2016
 • இடம்: பிரான்ஸ் Sens
 • பெயர்: திரு செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை
 • இறப்பு தேதி: 14-11-2017
 • இடம்: வவுனியா செட்டிகுளம்
 • பெயர்: திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை
 • இறப்பு தேதி: 15-11-2017
 • இடம்: யாழ். சில்லாலை
 • பெயர்: திருமதி டெய்சி சூசைப்பிள்ளை
 • இறப்பு தேதி: 14-11-2017
 • இடம்: பிரான்ஸ்
 • பெயர்: திருமதி பவாணிதேவி துரைராசா
 • இறப்பு தேதி: 10-09-2017
 • இடம்: யாழ். பிரான்பற்று
 • பெயர்: Mrs Beatrice Dottie Arasanilai
 • இறப்பு தேதி: 11-11-2017
 • இடம்: Canada
 • பெயர்: அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
 • இறப்பு தேதி: 27-11-2016
 • இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ் Bern
 • பெயர்: திரு றோமான் டயஸ்
 • இறப்பு தேதி: 09-11-2017
 • இடம்: பிரான்ஸ் Toulouse
 • பெயர்: திருமதி ரதன் சுசிலாதேவி
 • இறப்பு தேதி: 07-11-2017
 • இடம்: லண்டன் Southall
 • பெயர்: அமரர் கந்தையா தில்லைநாதன்
 • இறப்பு தேதி: 11-10-1987
 • இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
 • பெயர்: அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்
 • இறப்பு தேதி: 20-09-2017
 • இடம்: கிளி/ பரந்தன், கொழும்பு
 • பெயர்: திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
 • இறப்பு தேதி: 17-10-2017
 • இடம்: லண்டன்
 • பெயர்: திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்
 • இறப்பு தேதி: 06-11-2017
 • இடம்: யாழ். இராஜேந்திரா வீதி
 • பெயர்: திருமதி லோகநாதன்
 • இறப்பு தேதி: 31-10-2017
 • இடம்: கனடா Toronto
 • பெயர்: திரு துரைசிங்கம் பிறேமதாஸ்
 • இறப்பு தேதி: 03-11-2017
 • இடம்: யாழ். புளியங்கூடல், லண்டன்
 • பெயர்: திரு பத்மநாதன் பத்மராஜ்
 • இறப்பு தேதி: 08-11-2017
 • இடம்: அவுஸ்திரேலியா Melbourne
 • பெயர்: திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
 • இறப்பு தேதி: 06-11-2017
 • இடம்: பிரான்ஸ்
 • பெயர்: திருமதி ஞானரட்ணம் யோசேப்பு
 • இறப்பு தேதி: 07-11-2017
 • இடம்: கொழும்பு தெகிவளை
 • பெயர்: திரு பாவிலு அன்ரனி ஜேக்கப்
 • இறப்பு தேதி: 08-11-2017
 • இடம்: யாழ். இளவாலை
 • பெயர்: திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா
 • இறப்பு தேதி: 04-11-2017
 • இடம்: யாழ். நாவலர் வீதி, கொழும்பு, கனடா
 • பெயர்: திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்
 • இறப்பு தேதி: 04-11-2017
 • இடம்: ஜெர்மனி Herne
 • பெயர்: அமரர் நல்லையா அன்னலெட்சுமி
 • இறப்பு தேதி: 15-11-2016
 • இடம்: கனடா Mississauga
 • பெயர்: test
 • இறப்பு தேதி: 21-11-2017
 • இடம்: test
 • பெயர்: test
 • இறப்பு தேதி: 21-11-2017
 • இடம்: test
 • பெயர்: test
 • இறப்பு தேதி: 21-11-2017
 • இடம்: test
 • பெயர்: திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்
 • இறப்பு தேதி: 31-10-2017
 • இடம்: லண்டன் Colindale
 • பெயர்: திரு திருநாவுக்கரசு இராசநாயகம்
 • இறப்பு தேதி: 02-11-2017
 • இடம்: யாழ். கொக்குவில்
 • பெயர்: அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்
 • இறப்பு தேதி: 12-11-2016
 • இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு
 • பெயர்: திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்
 • இறப்பு தேதி: 22-10-2017
 • இடம்: லண்டன்
 • பெயர்: திரு செல்லத்தம்பி பொன்னுத்துரை
 • இறப்பு தேதி: 30-10-2017
 • இடம்: முல்லை/மல்லாவி, வவுனியா
 • பெயர்: அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை
 • இறப்பு தேதி: 23-10-2007
 • இடம்: பிரான்ஸ் Blanc Mesnil
 • பெயர்: திருமதி கந்தசாமி இராசம்மா
 • இறப்பு தேதி: 29-10-2017
 • இடம்: யாழ். ஏழாலை
 • பெயர்: திரு அருணாசலம் சுப்ரமணியம்
 • இறப்பு தேதி: 07-10-2017
 • இடம்: கிளிநொச்சி கணேசபுரம்
 • பெயர்: திருமதி அருளன் பவளம்
 • இறப்பு தேதி: 13-10-2017
 • இடம்: யாழ். வல்வெட்டித்துறை
 • பெயர்: திரு நீக்கிலான் முடியப்பு
 • இறப்பு தேதி: 29-10-2017
 • இடம்: யாழ். குருநகர்
 • பெயர்: அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்
 • இறப்பு தேதி: 29-10-1987
 • இடம்: யாழ். சாவகச்சேரி
 • பெயர்: திரு வைரமுத்து புவனேந்திரராஜா
 • இறப்பு தேதி: 25-10-2017
 • இடம்: பிரான்ஸ்
 • பெயர்: திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்
 • இறப்பு தேதி: 27-10-2017
 • இடம்: யாழ்ப்பாணம்
 • பெயர்: திரு ஆறுமுகம் விஜயரத்தினம்
 • இறப்பு தேதி: 17-10-2017
 • இடம்: சுவீடன் Stockholm
 • பெயர்: திரு ஆறுமுகம் நடராசா
 • இறப்பு தேதி: 26-10-2017
 • இடம்: யாழ். இணுவில்
 • பெயர்: அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்
 • இறப்பு தேதி: 30-10-2014
 • இடம்: பிரான்ஸ் Drancy
 • பெயர்: திரு இம்மானுவல் சவிரிமுத்து
 • இறப்பு தேதி: 24-10-2017
 • இடம்: யாழ். கரம்பொன் கிழக்கு, கனடா Scarborough


GET UPDATES