கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத பண்ணி பாருங்க....

6 days ago
தலைமுடிப்பிரச்சனை தான் இன்றைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

தலைமுடி உதிரக்கூடாது, உடையக்கூடாது,நீளமாக வளர வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனம் பட்டுக் கொண்டிருந்தால் அங்கே சத்தமேயில்லாமல் இன்னொரு பிரச்சனையும் உருவாகிக் கொண்டிருக்கும்.

அது என்ன தெரியுமா? சுற்றுச்சூழல் மாசினாலும் நம்முடைய உணவுப் பழக்கத்தினாலும் தலைமுடி நாறுவது சரியான காரணம் தெரியாமல் அதனை எப்படி தவிர்ப்பது என்று புரியாது சந்தையில் கிடைக்க கூடிய பல்வேறு கெமிக்கல்களை வாங்கி பயன்படுத்தி இன்னும் தீவிரமாக்கி கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால் இது உங்களுக்குத்தான். வீட்டிலிருப்பதைக் கொண்டே முடியிலிருந்து நாற்றம் வருவதை கட்டுப்படுத்த முடியும்.

தக்காளிச்சாறு :

தக்காளியில் இயற்கையாவே இருக்கக்கூடிய மினரல்ஸ்கள் தலைமுடியில் இருக்கும் பாக்டீரியா தொற்றினை அழித்திடும். அதிக எண்ணெய் பிசுக்கு, மற்றும் பாக்டீரியா தொற்றினால் தான் தலைமுடியில் நாற்றமெடுக்கிறது.

இதனை தவிர்க்க தக்காளிச் சாறு ஹேர் பேக் போட வேண்டும். உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை கூழாக்கி தலைமுழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள்.

முடியின் எல்லா பாகங்களுக்கும் தக்காளிச்சாறு படுமாறு தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம்.

எப்போதும் மைல்டான ஷாம்புவையே பயன்படுத்துங்கள்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா தன்னில் இருக்கும் கெமிக்கலைக் கொண்டு இயற்கையாகவே தலைமுடியில் இருக்கு நாற்றத்தை போக்கிடும் அதே சமயம் அதிக எண்ணெய்பசை இல்லாமலும் செய்திடும்.

குளிக்கும் போது 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1 கப் நீரில் கலந்து, அலசினால், கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, குளோரின் தண்ணீரால் நிறமிழந்து இருக்கும் கூந்தலை அழகாக்கும்.

வினிகர் :

தலையில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியாவை அழிப்பதுடன் பிஎச் அளவையும் சரி செய்திடும்.இது பாக்டீரியாவை அழிப்பதால் தலையில் நாற்றமெடுப்பதை தவிர்க்கச் செய்கிறது.

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து தலைமுழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம்.

தேன் :

தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் அதிகப்படியான ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. இது தலைமுடியில் வளரும் அதீத பாக்டீரியாவை போக்கிடும்.ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள்.

அது லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அரை டீஸ்பூன் பட்டைத்தூளை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்கச் செய்து இறக்கிவிடலாம்.

பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலைமுழுவதும் தேய்க்க வேண்டும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். அதிகமான ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலை லேசாக சூடுபடுத்தி தலைமுழுவதும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

நீங்கள் தலைக்குளிக்கும் போதெல்லாம் தேங்காய் எண்ணெய்கு பதிலாக ஆலிவ் ஆயிலையே பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை இதனைச் செய்தால் நிரம்பப்பலன் உண்டு.

வெங்காயம் :

வெங்காயத்தில் ஏராளமான ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் மற்றும் ஆண்ட்டி ஃபன்கல் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது.

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை அப்படியே தலைமுழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம்.
இது தலையில் இருக்கும் பாக்டீரியா தொற்றை அடியோடு நீக்கிடும் என்பதால் நாற்றம் வருவது குறைந்திடும்.
ஆரஞ்சுப்பழச்சாறு :

ஆரஞ்சுப்பழம் தலையில் சுரக்கும் அதீத எண்ணெயை கட்டுப்படுத்தும்.அதே சமயம் பொடுகுத் தொல்லையிருந்தால் அதனையும் சரி செய்திடும்.ஆரஞ்சுப் பழத்தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

தலைக்குளிக்கும் போதெல்லாம் அந்த பொடியை தலைமுழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம்.
ஆரஞ்சுப் பழச்சாறு எடுத்து அப்படியே தலைமுழுவதும் தேய்க்கலாம். அரை மணி நேரம் ஊறியதும் குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள்.

வோட்கா :

தலை முடியின் நாற்றத்தை போக்க ஓட்காவையும் பயன்படுத்தலாம்.

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வோட்கா கலந்து தலைமுழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள் பத்து நிமிடம் கழித்து தலைக்குளித்து விடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்திடலாம்.

பூண்டு :

பூண்டில் ஏராளமான ஆண்ட்டி செப்டிக் துகள்கல் இருக்கின்றன.

இதில் நிறைந்திருக்கும் சல்ஃபர் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்திடும் பாக்டீரியாவை அழிக்க வல்லது .அன்றாட சமையலுக்கு பயன்படுத்திடும் பொருளான இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கின்றன.
தலைக்குளிப்பதற்கு முன்னால் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் நீங்கள் எது பயன்படுத்துவீர்களோ அதனை சூடாக்குங்கள். அப்படி சூடாக்கும் போது அதில் இரண்டு நசுக்கிய பூண்டினையும் சேர்த்து விடுங்கள்.

கொஞ்சம் சூடானதும் இறக்கிவிடலாம். பின்னர் அந்த எண்ணெயை தலைமுழுவதும் தேய்த்து தலைக்குளிக்கலாம்.
நேரடியாக பூண்டினை சேர்ப்பதற்கு பதிலாக சந்தையில் கிடைக்கிற பூண்டு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு :

முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் நலனில் மிகுதியான பலனை கொடுக்ககூடியது.

இதில் முட்டையின் வெள்ளைக்கரு, தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக பயன்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிர் சேர்த்து தலைமுழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளித்து விடுங்கள்.

கற்றாழை :

சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைககை கற்றாழை தீர்த்திடும்.இது தலைக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது.

முடியுதிர்வு பிரச்சனை அதிகமிருப்பவர்கள் உங்கள் முடிக்கு கற்றாழை பயன்படுத்தி வந்தால் அது முடியுதிர்வை தவிர்க்கச் செய்திடும்.

அதோடு மட்டுமின்றி தலையில் ஏற்படுகின்ற கெட்ட நாற்றத்தையும் இது போக்கிட வல்லது
கற்றாழை ஜெல்லினை அப்படியே தலையில் தடவலாம்.

இல்லையெனில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அதில் கலந்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள்

• பெயர்: திருமதி காயத்ரி காசிதாசன்
• இறப்பு தேதி: 11-01-2018
• இடம்: ஓமான்
• பெயர்: அமரர் பாலசிங்கம் ராகினி
• இறப்பு தேதி: 13-12-2017
• இடம்: கிளி/ வட்டக்கச்சி
• பெயர்: திரு சுந்தரம்பிள்ளை சதாசிவம்
• இறப்பு தேதி: 10-01-2018
• இடம்: யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா Mississauga
• பெயர்: அமரர் அபிஷேக் நவீனதாஸ்
• இறப்பு தேதி: 12-12-2017
• இடம்: இத்தாலி Bologna
• பெயர்: அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம்
• இறப்பு தேதி: 24-12-2016
• இடம்: யாழ். திருநெல்வேலி, கனடா
• பெயர்: திருமதி வனஸ்பதி உமாபதி
• இறப்பு தேதி: 09-01-2018
• இடம்: புத்தளம்
• பெயர்: திரு ஆசைத்துரை பெனாண்டோ
• இறப்பு தேதி: 05-01-2018
• இடம்: யாழ். பாஷையூர்
• பெயர்: திரு கனகசபை மகேந்திரராஜா
• இறப்பு தேதி: 03-01-2018
• இடம்: கனடா
• பெயர்: திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன்
• இறப்பு தேதி: 08-01-2018
• இடம்: யாழ். கந்தர்மடம், நல்லூர், லண்டன் South Harrow
• பெயர்: திரு வஸ்தியாம்பிள்ளை அலோசியஸ் இராசநாயகம்
• இறப்பு தேதி: 05-01-2018
• இடம்: கனடா, கிளிநொச்சி
• பெயர்: அமரர் துரைஐயா மகேந்திரன்
• இறப்பு தேதி: 24-12-2013
• இடம்: சுவிஸ் Zurich
• பெயர்: திரு துரைச்சாமி வைத்தீஸ்வரன்
• இறப்பு தேதி: 04-01-2018
• இடம்: யாழ். மானிப்பாய்
• பெயர்: அமரர் சின்னத்தம்பி மயில்வாகனம்
• இறப்பு தேதி: 04-11-1980
• இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
• பெயர்: அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி
• இறப்பு தேதி: 01-01-2016
• இடம்: யாழ். புங்குடுதீவு, கனடா Toronto
• பெயர்: திருமதி சுப்பிரமணியம் தவமணி
• இறப்பு தேதி: 03-01-2018
• இடம்: கிளிநொச்சி வட்டக்கச்சி
• பெயர்: Mr Anton Ratnarajah
• இறப்பு தேதி: 29-12-2017
• இடம்: லண்டன்
• பெயர்: அமரர் கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்
• இறப்பு தேதி: 16-01-2017
• இடம்: முல்லை/ பழைய மல்லாவி
• பெயர்: திருமதி செளதாமினி ரங்கராஜா
• இறப்பு தேதி: 02-01-2018
• இடம்: டென்மார்க், இங்கிலாந்து
• பெயர்: திரு தேவதாசன் ஆரோக்கிய மரியதாசன்
• இறப்பு தேதி: 30-12-2017
• இடம்: கொழும்பு, லண்டன்
• பெயர்: திரு றிச்சாட் இமானுவேல்
• இறப்பு தேதி: 30-12-2017
• இடம்: ஜெர்மனி Wuppertal
• பெயர்: திருமதி ஐயாத்துரை சரஸ்வதி
• இறப்பு தேதி: 02-01-2018
• இடம்: கிளிநொச்சி புளியம்பொக்கனை
• பெயர்: அமரர் தெட்சணாமூர்த்தி செல்வமலர்
• இறப்பு தேதி: 30-12-2017
• இடம்: யாழ். கரவெட்டி கரணவாய்
• பெயர்: திருமதி நாகலிங்கம் (செபஸ்ரியான்பிள்ளை) அந்தோனியாப்பிள்ளை
• இறப்பு தேதி: 28-12-2017
• இடம்: கொழும்பு ஜம்பெட்டா வீதி
• பெயர்: அமரர் கந்தையா தங்கம்மா
• இறப்பு தேதி: 01-12-2017
• இடம்: கனடா Toronto
• பெயர்: அமரர் தவமணி ஸ்ரீறங்கராஜா
• இறப்பு தேதி: 10-01-2017
• இடம்: யாழ். உரும்பிராய், சுவிஸ் Lucerne
• பெயர்: திருமதி அருட்பிரகாசம் விசுவாசம்
• இறப்பு தேதி: 27-12-2017
• இடம்: யாழ். மல்லாகம்
• பெயர்: திரு கதிரிப்பிள்ளை சின்னத்துரை
• இறப்பு தேதி: 22-12-2017
• இடம்: யாழ். கோப்பாய்
• பெயர்: திரு செல்லையா தர்மலிங்கம்
• இறப்பு தேதி: 27-12-2017
• இடம்: யாழ். வாணர் குடியிருப்பு
• பெயர்: திரு நிக்கோலாப்பிள்ளை இம்மானுவேல்
• இறப்பு தேதி: 26-12-2017
• இடம்: திருகோணமலை
• பெயர்: திரு ஆறுமுகம் யோகராஜா
• இறப்பு தேதி: 26-12-2017
• இடம்: யாழ். கோண்டாவில், கனடா
• பெயர்: செல்வன் தவேந்திரன் தனிஸ்ரன்
• இறப்பு தேதி: 24-12-2017
• இடம்: முல்லை/ புதுக்குடியிருப்பு
• பெயர்: திரு இரங்கநாதன் சிவநேசன்
• இறப்பு தேதி: 25-12-2017
• இடம்: நைஜீரியா, கனடா
• பெயர்: திரு முருகேசு வடிவேலு
• இறப்பு தேதி: 26-12-2017
• இடம்: யாழ். வண்ணார்பண்ணை
• பெயர்: திருமதி கந்தசாமி செல்லம்மா
• இறப்பு தேதி: 23-12-2017
• இடம்: யாழ். சாவகச்சேரி சரசாலை
• பெயர்: திரு வைத்திலிங்கம் ராதாகிருஷ்ணன்
• இறப்பு தேதி: 23-12-2017
• இடம்: யாழ். வண்ணார்பண்ணை, ஜெர்மனி
• பெயர்: அமரர் நடராசா சுகந்தமலர்
• இறப்பு தேதி: 27-12-2016
• இடம்: நோர்வே Oslo
• பெயர்: திரு ஜோசப் குருசுமுத்து
• இறப்பு தேதி: 20-12-2017
• இடம்: கனடா
• பெயர்: அமரர் செல்லத்துரை ரூபன்
• இறப்பு தேதி: 20-12-2017
• இடம்: ஜெர்மனி Saarbrücken
• பெயர்: திரு டாணியேல் டேவிற்
• இறப்பு தேதி: 20-12-2017
• இடம்: யாழ். கொழும்புத்துறை
• பெயர்: அமரர் சீனியர் செல்லத்துரை
• இறப்பு தேதி: 21-12-1987
• இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
• பெயர்: அமரர் சித்திரகலாதேவி கணேசன்
• இறப்பு தேதி: 21-12-2016
• இடம்: கொழும்பு
• பெயர்: அமரர் துரையப்பா யோகேஸ்வரன்
• இறப்பு தேதி: 27-12-1992
• இடம்: யாழ். வடலியடைப்பு
• பெயர்: திரு ஸ்ரான்லி செல்லத்துரை
• இறப்பு தேதி: 16-12-2017
• இடம்: கனடா Toronto
• பெயர்: திருமதி மேரிறோஸ் ஜெயபாலா
• இறப்பு தேதி: 16-12-2017
• இடம்: யாழ். பருத்தித்துறை
• பெயர்: திரு அசோகன் சண்முகநாதன்
• இறப்பு தேதி: 06-12-2017
• இடம்: கொழும்பு, ஜெர்மனி Krefeld
• பெயர்: திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை
• இறப்பு தேதி: 16-12-2017
• இடம்: பிரான்ஸ் Paris
• பெயர்: அமரர் நிக்லஸ் ரமேஸ்குமார் றொசாய்ரோ(ரமா)
• இறப்பு தேதி: 18-12-2016
• இடம்: கனடா Toronto
• பெயர்: திரு முத்துத்தம்பி ஆனந்தராஜா
• இறப்பு தேதி: 06-12-2017
• இடம்: யாழ். சுண்டுக்குளி
• பெயர்: திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன்
• இறப்பு தேதி: 15-12-2017
• இடம்: நோர்வே Asker
• பெயர்: திரு பிருந்தனன் பாக்கியநாதன்
• இறப்பு தேதி: 02-12-2017
• இடம்: ஜெர்மனி Heilbronn
• பெயர்: திரு இராமலிங்கம் இரவீந்திரன்
• இறப்பு தேதி: 07-12-2017
• இடம்: கொழும்பு
• பெயர்: அமரர் வைத்திலிங்கம் கந்தசாமி
• இறப்பு தேதி: 22-11-2016
• இடம்: யாழ். காரைநகர்
• பெயர்: திரு பஸ்ரியாம்பிள்ளை பேதுறுபிள்ளை
• இறப்பு தேதி: 10-12-2017
• இடம்: யாழ். உடுவில்
• பெயர்: திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
• இறப்பு தேதி: 13-12-2017
• இடம்: யாழ். மட்டுவில், கொழும்பு கொட்டாஞ்சேனை
• பெயர்: திருமதி கிறேஸ் பிறேமலதா செந்திநாதன்
• இறப்பு தேதி: 13-12-2017
• இடம்: யாழ். சண்டிலிப்பாய், கொழும்பு கல்கிசை
• பெயர்: அமரர் கிட்டினர் நாகராசா
• இறப்பு தேதி: 05-12-2015
• இடம்: யாழ். கைதடி நாவற்குழி
• பெயர்: செல்வன் சத்தியசீலன் ஹேராம்
• இறப்பு தேதி: 01-12-2017
• இடம்: ஜெர்மனி Warendorf
• பெயர்: திரு துரைசாமி சிதம்பரநாதன்
• இறப்பு தேதி: 02-12-2017
• இடம்: கனடா
• பெயர்: அமரர் மதிசூதனா தர்சிகன்
• இறப்பு தேதி: 04-12-2015
• இடம்: அவுஸ்திரேலியா Rockhampton
• பெயர்: திருமதி பிரேம்குமாரி டிரோன் பிகராடோ
• இறப்பு தேதி: 01-12-2017
• இடம்: நீர்கொழும்பு
• பெயர்: திரு அருட்செல்வம் இராசரத்தினம்
• இறப்பு தேதி: 30-11-2017
• இடம்: கொழும்பு
• பெயர்: அமரர் பொன்னுச்சாமி ஜெயரட்ணராஜா
• இறப்பு தேதி: 03-11-2017
• இடம்: யாழ்ப்பாணம், திரு/ உப்புவெளி
• பெயர்: அமரர் கார்த்திகேசு சுரேந்திரன்
• இறப்பு தேதி: 11-12-2016
• இடம்: இத்தாலி Rome
• பெயர்: திரு வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம்
• இறப்பு தேதி: 24-11-2017
• இடம்: கொழும்பு, பிரித்தானியா
• பெயர்: திரு பெனிற்ரோ யேசுதாசன்
• இறப்பு தேதி: 27-11-2017
• இடம்: லண்டன்
• பெயர்: அமரர் தம்பையா இராமநாதன்
• இறப்பு தேதி: 10-12-2016
• இடம்: யாழ். நுணாவில் மேற்கு, கனடா
• பெயர்: திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி)
• இறப்பு தேதி: 22-11-2017
• இடம்: யாழ். கொய்யாதோட்டம், இந்தியா
• பெயர்: திரு ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்
• இறப்பு தேதி: 28-11-2017
• இடம்: யாழ். பண்டத்தரிப்பு
• பெயர்: அமரர் வில்லியம் ஜேசுதாசன் சூசைரட்ணம்
• இறப்பு தேதி: 03-09-2017
• இடம்: வவுனியா, கொழும்பு
• பெயர்: திரு பொன்னையா திருச்செல்வம்
• இறப்பு தேதி: 23-11-2017
• இடம்: பிரான்ஸ்
• பெயர்: திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை
• இறப்பு தேதி: 26-11-2017
• இடம்: கொழும்பு, பிரான்ஸ், கனடா
• பெயர்: Mr Jaya Ranjit Aruldason
• இறப்பு தேதி: 12-11-2017
• இடம்: Canada Scarborough
• பெயர்: அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
• இறப்பு தேதி: 09-12-2016
• இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்
• பெயர்: அமரர் சுப்பையா தர்மகுலராஜா(தர்மா)
• இறப்பு தேதி: 27-11-2016
• இடம்: சுவிஸ் Bern
• பெயர்: திரு ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்
• இறப்பு தேதி: 05-11-2017
• இடம்: யாழ். நாவற்குழி, இத்தாலி
• பெயர்: சாயீஷன் சிறீஸ்கந்தராஜா
• இறப்பு தேதி: 24-11-2017
• இடம்: கனடா மொன்றியல்
• பெயர்: அமரர் இளையதம்பி வித்தியானந்தன்
• இறப்பு தேதி: 25-08-2016
• இடம்: ஜெர்மனி Bremen
• பெயர்: திருமதி அன்ரனிராஜா பத்திமா
• இறப்பு தேதி: 05-10-2017
• இடம்: யாழ். அல்லைப்பிட்டி, பிரான்ஸ் Saint Ouen
• பெயர்: திரு.நாகமுத்து சுப்ரமணியம்
• இறப்பு தேதி: 22-11-2017
• இடம்: கனடா
• பெயர்: அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத்
• இறப்பு தேதி: 18-11-2016
• இடம்: வவுனியா, பிரான்ஸ்
• பெயர்: அமரர் இராசா சிவஞானபூபதி
• இறப்பு தேதி: 14-12-2007
• இடம்: கொழும்பு
• பெயர்: திரு ஆசீர்வாதம் அமலதாஸ்
• இறப்பு தேதி: 19-11-2017
• இடம்: யாழ். ஆனைக்கோட்டை
• பெயர்: அமரர் குலசேகரம் சரஸ்வதி
• இறப்பு தேதி: 23-10-2017
• இடம்: வவுனியா குருமன்காடு
• பெயர்: திரு ஆசீர்வாதம் ஜோசப் பெனடிக்ற்
• இறப்பு தேதி: 18-11-2017
• இடம்: கனடா
• பெயர்: திரு வில்லியம் ராஜா சௌந்தரநாயகம்
• இறப்பு தேதி: 16-11-2017
• இடம்: பிரான்ஸ்
• பெயர்: அமரர் மதுரா சிவகுமார்
• இறப்பு தேதி: 01-12-2016
• இடம்: டென்மார்க்
• பெயர்: அமரர் விஜித்தா பவளராஜா
• இறப்பு தேதி: 08-09-2016
• இடம்: பிரான்ஸ் Sens
• பெயர்: திரு செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை
• இறப்பு தேதி: 14-11-2017
• இடம்: வவுனியா செட்டிகுளம்
• பெயர்: திருமதி திரேசம்மா அகுஸ்தீன்பிள்ளை
• இறப்பு தேதி: 15-11-2017
• இடம்: யாழ். சில்லாலை
• பெயர்: திருமதி டெய்சி சூசைப்பிள்ளை
• இறப்பு தேதி: 14-11-2017
• இடம்: பிரான்ஸ்
• பெயர்: திருமதி பவாணிதேவி துரைராசா
• இறப்பு தேதி: 10-09-2017
• இடம்: யாழ். பிரான்பற்று
• பெயர்: Mrs Beatrice Dottie Arasanilai
• இறப்பு தேதி: 11-11-2017
• இடம்: Canada
• பெயர்: அமரர் பரமானந்தம் நித்தியானந்தகுமார்
• இறப்பு தேதி: 27-11-2016
• இடம்: யாழ். அச்சுவேலி, சுவிஸ் Bern
• பெயர்: திரு றோமான் டயஸ்
• இறப்பு தேதி: 09-11-2017
• இடம்: பிரான்ஸ் Toulouse
• பெயர்: திருமதி ரதன் சுசிலாதேவி
• இறப்பு தேதி: 07-11-2017
• இடம்: லண்டன் Southall
• பெயர்: அமரர் கந்தையா தில்லைநாதன்
• இறப்பு தேதி: 11-10-1987
• இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
• பெயர்: அமரர் மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்
• இறப்பு தேதி: 20-09-2017
• இடம்: கிளி/ பரந்தன், கொழும்பு
• பெயர்: திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
• இறப்பு தேதி: 17-10-2017
• இடம்: லண்டன்
• பெயர்: திரு பிலேந்திரன் மரியநாயகம் மொறிஸ்
• இறப்பு தேதி: 06-11-2017
• இடம்: யாழ். இராஜேந்திரா வீதி
• பெயர்: திருமதி லோகநாதன்
• இறப்பு தேதி: 31-10-2017
• இடம்: கனடா Toronto
• பெயர்: திரு துரைசிங்கம் பிறேமதாஸ்
• இறப்பு தேதி: 03-11-2017
• இடம்: யாழ். புளியங்கூடல், லண்டன்
• பெயர்: திரு பத்மநாதன் பத்மராஜ்
• இறப்பு தேதி: 08-11-2017
• இடம்: அவுஸ்திரேலியா Melbourne
• பெயர்: திரு அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம்
• இறப்பு தேதி: 06-11-2017
• இடம்: பிரான்ஸ்
• பெயர்: திருமதி ஞானரட்ணம் யோசேப்பு
• இறப்பு தேதி: 07-11-2017
• இடம்: கொழும்பு தெகிவளை
• பெயர்: திரு பாவிலு அன்ரனி ஜேக்கப்
• இறப்பு தேதி: 08-11-2017
• இடம்: யாழ். இளவாலை
• பெயர்: திரு சுப்பிரமணியம் லோகேந்திரராஜா
• இறப்பு தேதி: 04-11-2017
• இடம்: யாழ். நாவலர் வீதி, கொழும்பு, கனடா
• பெயர்: திருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம்
• இறப்பு தேதி: 04-11-2017
• இடம்: ஜெர்மனி Herne
• பெயர்: அமரர் நல்லையா அன்னலெட்சுமி
• இறப்பு தேதி: 15-11-2016
• இடம்: கனடா Mississauga
• பெயர்: test
• இறப்பு தேதி: 21-11-2017
• இடம்: test
• பெயர்: test
• இறப்பு தேதி: 21-11-2017
• இடம்: test
• பெயர்: test
• இறப்பு தேதி: 21-11-2017
• இடம்: test
• பெயர்: திரு சிவப்பிரகாசம் மகாலிங்கம்
• இறப்பு தேதி: 31-10-2017
• இடம்: லண்டன் Colindale
• பெயர்: திரு திருநாவுக்கரசு இராசநாயகம்
• இறப்பு தேதி: 02-11-2017
• இடம்: யாழ். கொக்குவில்
• பெயர்: அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்
• இறப்பு தேதி: 12-11-2016
• இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு
• பெயர்: திருமதி மேரி எட்மன்ரா விமலேஸ்வரன்
• இறப்பு தேதி: 22-10-2017
• இடம்: லண்டன்
• பெயர்: திரு செல்லத்தம்பி பொன்னுத்துரை
• இறப்பு தேதி: 30-10-2017
• இடம்: முல்லை/மல்லாவி, வவுனியா
• பெயர்: அமரர் சின்னத்தங்கம் கிருஷ்ணபிள்ளை
• இறப்பு தேதி: 23-10-2007
• இடம்: பிரான்ஸ் Blanc Mesnil
• பெயர்: திருமதி கந்தசாமி இராசம்மா
• இறப்பு தேதி: 29-10-2017
• இடம்: யாழ். ஏழாலை
• பெயர்: திரு அருணாசலம் சுப்ரமணியம்
• இறப்பு தேதி: 07-10-2017
• இடம்: கிளிநொச்சி கணேசபுரம்
• பெயர்: திருமதி அருளன் பவளம்
• இறப்பு தேதி: 13-10-2017
• இடம்: யாழ். வல்வெட்டித்துறை
• பெயர்: திரு நீக்கிலான் முடியப்பு
• இறப்பு தேதி: 29-10-2017
• இடம்: யாழ். குருநகர்
• பெயர்: அமரர் அல்பிறட் ஸ்ரிபன் றொபேட்
• இறப்பு தேதி: 29-10-1987
• இடம்: யாழ். சாவகச்சேரி
• பெயர்: திரு வைரமுத்து புவனேந்திரராஜா
• இறப்பு தேதி: 25-10-2017
• இடம்: பிரான்ஸ்
• பெயர்: திரு மகாலிங்கம் அன்ரனி டன்சன்
• இறப்பு தேதி: 27-10-2017
• இடம்: யாழ்ப்பாணம்
• பெயர்: திரு ஆறுமுகம் விஜயரத்தினம்
• இறப்பு தேதி: 17-10-2017
• இடம்: சுவீடன் Stockholm
• பெயர்: திரு ஆறுமுகம் நடராசா
• இறப்பு தேதி: 26-10-2017
• இடம்: யாழ். இணுவில்
• பெயர்: அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்
• இறப்பு தேதி: 30-10-2014
• இடம்: பிரான்ஸ் Drancy
• பெயர்: திரு இம்மானுவல் சவிரிமுத்து
• இறப்பு தேதி: 24-10-2017
• இடம்: யாழ். கரம்பொன் கிழக்கு, கனடா Scarborough

GET UPDATES