இனி வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டியதில்லை: ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில்..!!

4 months agoஇந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீட்டர்கள் வரை உள்ளது. அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கண்டறிந்துள்ளனர்.

இந்த கனிமத்தை பிரித்தெடுத்தால் இலங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் டன் இரும்புக்கான செலவை மிச்சப்படுத்தலாம் என தெரிகிறது.

இந்த கனிமப்படிவு சுமார் 64 சதுர கிலோ மீற்றர்கள் வரை வியாபித்திருப்பதாகவும்,

அதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் தொன் இரும்புக் கனிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இந்த ஆராய்ச்சிக்கு பொறுப்பாகவுள்ள புவியியல் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
GET UPDATES