ஓவியாவுக்கு கப்பிங் தெரபி: பைபோலர் டிஸ்ஆர்டர்- அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

3 months agoஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்-யின் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலரும் தங்களது படங்களில் ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதிய கெட்-அப்பிற்கு மாறியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஓவியாவுக்கு புதிய ஹாலிவுட் படம் ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த புதிய ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் ஓவியாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் கப்பிங் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கப்பிங் தெரபி கொடுக்கப்பட்டவர்களுக்கு காதுக்கு மேலே ஒரு சிறிய ஆபரேஷன் செய்யப்படும். அதற்காகவே காதுக்கு மேலே உள்ள முடி அகற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஓவியா தனக்கு பைபோலர் டிஸ்ஆர்டர் இருக்கிறது என வெளிப்படையாக கூறியிருந்தார்.
GET UPDATES