world

feature-top
ஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் பலி.

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதா

feature-top
உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரேல்!

இஸ்ரேல் ஒரு புதிய உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது தனது இராணுவ புலனாய்வுக்கு உயர்தர கண்காணிப்பை வழங்கும் என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய இஸ

feature-top
feature-top
அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்.

அமெரிக்காவில் இடாஹோ மாநிலத்திலுள்ள ஏரிக்கு மேலாக,  இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில், 8 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இடாஹோவில் உள்ள கோயூர் டி அலீன் ஏரிக்கு மேலாக இரண

feature-top
எத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் பலி.

எத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அந்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஏறக்குறைய 166 பேர் கொல்லப்ப

feature-top
feature-top
எத்தியோப்பியக் கலவரத்தில் 166 பேர் பலி.

எத்தியோப்பியாவின் பிரபல பாடகர் ஹாக்காலு ஹான்டீசா (Haacaaluu Hundeessa) கொல்லப்பட்டமையினை தொடர்ந்து அந்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஏறக்குறைய 166 பேர் கொல்லப்ப

feature-top
நாய் முகத்துடன் உள்ள வவ்வால்!

நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“இதுவரை பல வித்தியாசம

feature-top
feature-top
சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடை- சட்டமசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியை பறிக்கும்

feature-top
1.11 கோடி பேருக்கு கொரோனா - 529,197 பேர் பலி!

உலகளவில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 11,197,278 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் 529,197 ஆக உயர்ந்துள்ளது என ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

213

feature-top
feature-top
கொரோனா வைரஸ் பரவியது எப்படி? -ஆய்வு செய்ய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி பெருத்த சர்ச்சை நிலவிவருகிறது. சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள இறைச்சி சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் முதன்ம

feature-top
இலங்கையை போன்று பிரித்தானியாவிலும் தாக்குதல் நடத்த திட்டம்!

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல்  தேவாலயத்தின் மீ

Generic placeholder image

பல்கலைக்கழகங்களை திறப்பு தொடர்பான இறுதி முடிவு!

அனைத்து பல்கலைக்கழகங்களின் 2 ஆம் மற்றும் 3 ஆம் ஆண்டுகளின் கல்வி நடவடிக்கை