The News Sponsor By
feature-top
feature-top

பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறுகையில், நகரத்தின் Tim Hortons-ல் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கோவிட் -19 உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

பிராம்ப்டனில் 11980, நெடுஞ்சாலை 10 இல் ஒரு பெட்ரோ கனடா எரிவாயு நிலையத்தில் இந்த கடை அமைந்துள்ளது.

மார்ச் 9 முதல் 20 வரை எரிவாயு, காபி அல்லது பொருட்களுக்காக இந்த பகுதிக்கு சென்ற எவரும் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்துமாறு கேட்கப்படுவதாக பிரவுன் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பீல் பப்ளிக் ஹெல்த் அதன் விசாரணையில் நோயாளியுடன் நெருங்கிய தொடர்புகளை வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

feature-top
feature-top