The News Sponsor By
feature-top
feature-top

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளையும் நிறுத்துவதாக முதல்வர் Doug Ford அறிவித்தார்.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளையும் நிறுத்துவதாக முதல்வர் Doug Ford அறிவித்தார். இது இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11:59 மணிக்கு ஆரம்பமாகி 14 நாட்களுக்கு தொடரவுள்ளது. இது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அத்தியாவசியமற்ற சேவை எது என்பது குறித்த விவரங்கள் அதற்கு முன்னர் கிடைக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top