The News Sponsor By
feature-top
feature-top

இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி டிடிசி வாகனங்களில் பணம், டிக்கெட் மற்றும் டோக்கன்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது.  

இனிமேல் பிரஸ்டோ மட்டுமே கட்டணமாக ஏற்றுக்கொள்ளப்படும். கட்டண மாற்றங்களுடன், பயணிகள் பின்புற கதவுகளைப் பயன்படுத்தி டி.டி.சி வாகனங்களில் ஏறி வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று டிடிசி தலைமை நிர்வாக அதிகாரி ரிக் லியரி கூறினார்.

Share This News
feature-top
feature-top