The News Sponsor By
feature-top
feature-top

பிரபல நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார். 

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன்.


தோல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்த சேதுராமன் சென்னையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top