The News Sponsor By
feature-top
feature-top

கனடாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,043 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் குணமடைந்துள்ள நிலையில், 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 3776 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3657 பேர் நல்ல நிலையிலும், 267 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி புதிதாக 634 நோய் தொற்றும், 3 இறப்புகளும் பதிவாகியுள்ளது. 

Share This News
feature-top
feature-top