The News Sponsor By
feature-top
feature-top

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர்  இன்று (28) இனங்காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக காணப்படுகிறது. அத்துடன், கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

Share This News
feature-top
feature-top