சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்த அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!
எனக்கு கொரோனா இல்லை, அந்த தகவலை நம்பாதீங்க.. மறுக்கும் மலையாள நடிகை

எனக்கு கொரோனா இல்லை, அந்த தகவலை நம்பாதீங்க.. மறுக்கும் மலையாள நடிகை
செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர்.

செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர்.
நோர்வூட்டில் ஆணின் சடலம் மீட்பு.

நோர்வூட்டில் ஆணின் சடலம் மீட்பு.
வைத்தியர் இருவருக்குக் கொரோனா.

வைத்தியர் இருவருக்குக் கொரோனா.
மீண்டும் சிக்கலில் சிக்கிய சிம்பு!

மீண்டும் சிக்கலில் சிக்கிய சிம்பு!
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் கொள்ளை.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் கொள்ளை.