The News Sponsor By
feature-top
feature-top

முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Share This News
feature-top
feature-top