The News Sponsor By
feature-top
feature-top

10 மில்லியன் ரசிகர்களுக்காக நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம். தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் மிகவும் மும்முரமாக நடித்து வரும் நடிகை சமந்தா, சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவுகளை இடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக சமந்தா அறிவித்துள்ளார்.

Share This News
feature-top
feature-top