The News Sponsor By
feature-top
feature-top

நாட்டில் இன்றைய தினம் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டோரில் 36 பேர் கடற்படையினர் எனவும் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது.

Share This News
feature-top
feature-top