The News Sponsor By
feature-top
feature-top

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1781 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பகல் அளவில் 32 தொற்றாளிகள் கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 931 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 3பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 839ஆக உயர்ந்துள்ளது.

Share This News
feature-top
feature-top