The News Sponsor By
feature-top
feature-top

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். 

கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். 

இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு பல கறுப்பினத்தவர்கள் இணைந்து, பணத்தை போட்டு தங்க பிளேட்டினால் ஆன மிகவும் விலை கூடிய சவப் பெட்டியை வாங்கி அதில் அவர் உடலை வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் மொனொபொலிஸ் நகரில் உள்ள, நோத் சென்றல் என்னும் பல்கலைக் கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கறுப்பினத்தவர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் பலம் என்றால் என்ன? இன ஒற்றுமை என்றால் என்ன என்பதனை உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறார்கள்.

Share This News
feature-top
feature-top