Published:Category:

வடமராட்சியில் இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் அரசியல் கட்சி.

#MIvDC

வடமராட்சியில் இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் அரசியல் கட்சி.

அரச வேலை பெற்று தருவதாக கூறி ஏமாற்று வேலை அம்பலம். 

வடமராட்சி பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அரசியல் கட்சி காரியாலயத்தில் தேர்தல் காலங்களை ஒட்டி தமது ஏமாற்று நடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 

அவ்வாறு கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியில் இயங்கிவரும் அரசியல் கட்சிஒன்று இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கி தங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதாகவும் விண்ணப்பபடிவங்களை ஒப்படைக்குமாறு கூறியிருந்தர்கள். 

அவர்கள் கூறியதற்கு அமைய இளைஞர் யுவதிகள் தமது ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்கள் சில இளைஞர் யுவதிகளிடமும் பணமும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அரசியல் கட்சி காரியாலயத்தில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு தாறுமாறாக வீசப்பட்டு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. 

வேலைவாய்ப்புக்காக அலையும் இளைஞர் யுவதிகளை தங்களுடைய அரசியல் தேவை மற்றும் பணத்தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். 

இளைஞர் யுவதிகள் இப்படியான பொய் பரப்புரைகளை நம்பிஏமாறாமல் இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar