The News Sponsor By
feature-top
feature-top


ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டில் மறைந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர் 

பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அடுத்தவாரம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Share This News
feature-top
feature-top