The News Sponsor By
feature-top
feature-top


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணியுமாறு, உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

உலகில் பல நாடுகள் இந்த நடைமுறையை  பின்பற்றி வருகின்றன.

Share This News
feature-top
feature-top