The News Sponsor By
feature-top
feature-top


கொவிட் 19 தொற்றால் உலகில் 398, 129 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை ,  6,844,222 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொற்றிலிருந்து  3, 335, 318 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகில் இதுவரை அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்கா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை முழுமையாக மீளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மாத்திரம் 111,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஏனைய உலக நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தவாறே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This News
feature-top
feature-top