The News Sponsor By
feature-top
feature-top

மக்கள் தேசிய சக்தி நேற்று தனது உத்தியோபூர்வ செயலியை (App) அறிமுகப்படுத்தியது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த செயலி அறிமுகப்படுத்தகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share This News
feature-top
feature-top