Published:Category:

அவுஸ்திரேலியா எடுத்துள்ள திடீர் முடிவு.

#MIvDC

அவுஸ்திரேலியா எடுத்துள்ள திடீர் முடிவு.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பிரஜைகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 288 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எந்தப் பகுதியிலும் பதிவாகாத அதிகளவான ஒரே நாள் எண்ணிக்கையாகும்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் அவுஸ்திரேலிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே நாட்டிற்குள் நுழைய அந் நாட்டு அரசாங்கம் அனுமதித்தது.

அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் ஹோட்டல்களில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதற்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியா ஒவ்வொருவாரமும் நாடு திரும்பும் பிரஜைகள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் தொகையை சரி பாதியாக குறைக்கவுள்ளது.

அத்துடன் நாடு திரும்பும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளையும் அவர்களே பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

#MIvDC

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

Published:Category:

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

#MIvDC

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

Published:Category:

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

#MIvDC

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Published:Category:

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

#MIvDC

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

Published:Category:

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

#MIvDC

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

Published:Category:

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

#MIvDC

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

Published:Category:

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

#MIvDC

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

Published:Category:

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

#MIvDC

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

Published:Category:

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

#MIvDC

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

bottem fooder