The News Sponsor By
feature-top
feature-top

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு முஹாமில் இருப்பவர்கள்.

இதன்படி, பாதிக்கபடப்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.

Share This News
feature-top
feature-top