The News Sponsor By
feature-top
feature-top

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு  பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிர் என உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

இரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என வைத்தியார் தெரிவித்துள்ளனர் இன்நிலையில் வீட்டில் தீடிர் என  உயிரிழந்துள்ளார் 

இச்சம்பவத்தில் உரும்பிராய்  வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது 22 ) என்ற இளம் யுவதி இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்  

குறித்த யுவதி நடனத்துறையில்  விளங்கியவர் எனவும்  தெரியவருகின்றது இவரின் தீடிர் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share This News
feature-top
feature-top