The News Sponsor By
feature-top
feature-top

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெக்சிகோவில் கடந்த மணித்தியாலங்களில் 274 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 853 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 853 பேர் கடந்த மணித்தியாலங்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை 89 ஆயிரத்தை கடந்துள்ளதாக மெக்சிகோ சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This News
feature-top
feature-top