The News Sponsor By
feature-top
feature-top

வெற்றிலைக்கேணி 553வது படை முகாமை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் பெண் ஒருவரைக் காதலித்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் இராணுவச் சிப்பாயுடன் தொடர்பை துண்டித்ததனால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share This News
feature-top
feature-top