Published:Category:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் கைது.

#MIvDC

18.10.2020 அன்றைய தினம் ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஏற்பட்ட  கைகலப்பு காரணமாக மோட்டார் சைக்கிளை ஒரு சாரார் அபகரித்துள்ளனர். 

இதன்போது பாதிக்கப்பட்டவர் 19.10.2020 அன்றையதினம் ஓர் கைக்குண்டினை காட்டி மோட்டார் சைக்கிளை தரும்படி மிரட்டிய நிலையில் சம்பவம் தொடர்பான தகவல் கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவவிடத்துக்கு விரைந்த பொலிசார் சம்பந்தப்பட்ட கைக்குண்டை  வைத்திருந்த நபரை கைது செய்ததுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder