Published:Category:

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்!

#MIvDC

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; தன்னார்வலர் திடீர் மரணம்!

பிரேசில் நாட்டில் கரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்களுக்கு நடத்தி வருகின்றன.

இதில் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதில் மருந்தை உடலில் செலுத்தி பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளும் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளினிக்கல் பரிசோதனையில் உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்த தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பிரேசில் குடிமகன், ரியோடி ஜெனிரோ நகரைச் சேர்ந்தவர் என்பதை மட்டுமே வெளியிட முடியும்.

திட்டமிட்டபடி பரிசோதனை நடந்து வருகிறது. 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்ததில் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 6 நகரங்களில் இவர்களுக்கு கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder