Published:Category:

அலறிய பெற்றோர்! நீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்!

#MIvDC

அலறிய பெற்றோர்! நீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம்!

சைப்ரஸ் நாட்டில் லிமாசோல் என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் என்டினா ஷிட்டா என்ற பெண்ணின் குழந்தைக்கு ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்தது.

அங்கிருந்த பாதிரியார் ஏற்கெனவே அழுது கதறிக் கொண்டிருந்த குழந்தையை நீர் நிரம்பிய பாத்திரத்தில் குழந்தையை மூழ்கடித்து ஞானஸ்நானம் செய்துவைத்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதோடு காயமும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொதிப்படைந்த குடும்பத்தினர் பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாங்கள் எல்லோரும் அவரிடம் கதறினோம் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று அலறினோம், ஆனால் ஞானஸ்நானத்துக்கு நானே பொறுப்பு என்றார், குழந்தை சிகப்பாக மாறியது, அதிர்ச்சியில் உறைந்தோம், எங்களின் அழகான அந்த தினத்தை பாதிரி பாழடித்து விட்டார் என்று குழந்தையின் தாய் என்டினா ஷிட்டா தெரிவித்தார்.
 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder