Published:Category:

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

#MIvDC

திரு நெல்வெலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

குழந்தையின் எடை மிக்குறைவாக இருந்தால், உடனே இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் மற்றும் தாயின் உடல்நிலை சீராகி வருவதாக, பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிகரமாக நான்கு குழந்தையை காப்பாற்றியதால் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதே போல் தான் கொரோனா தொற்று இருந்த 23 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder