Published:Category:

ரொறன்ரோவில் கோவிலுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்திய சாமியார் கைது!

#MIvDC

ரொறன்ரோவில் கோவிலுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்திய சாமியார் கைது!

ரொறன்ரோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலுக்கு வந்த சிறுமியிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்திய வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவின்  Etobicoke பகுதியில் உள்ள ஷேவாஸ்ரம் சங்கா கனடிய கோவிலுக்கு, 1994ல் இருந்து 1997 வரை, ஒரு சிறுமி தன்னுடைய  8 வயதில் இருந்து 11 வயது வரை உடைய சிறுமி கடந்த சென்றுள்ளார்.

தற்போது அந்த சிறுமி வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்ட நிலையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சிறுமியாக இருந்த  போது கோவிலுக்கு சென்ற சமயத்தில் கோவிலில் இருந்த சாமியாரான சுவாமி புஷ்காரனந்தா அவர் மீது பாலியல் ரீதியான தாக்குதலை பல தடவை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தற்போது 68 வயதாகும் புஷ்காரனந்தா கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது சிறார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. புஷ்காரனந்தாவால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பாக தகவல் உள்ளவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder