Published:Category:

ரொறன்ரோ விமான நிலையம் செல்லும் பாதையில் அதிர்வலையை கிளப்பிய நபர்!

#MIvDC

ரொறன்ரோ விமான நிலையம் செல்லும் பாதையில் அதிர்வலையை கிளப்பிய நபர்!

ரொறன்ரோவில் வாழ்நாள் முழுவதும் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டவர், வேகக்கட்டுப்பாட்டை மீறிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று மதியம் 1 மணியளவில் விமான நிலையம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர். அந்த காரில் ரொறன்ரோவை சேர்ந்த 60 வயதான Timothy Fraser என்பவர் இருந்தார்.

அவரது ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், Timothy ஏற்கனவே எட்டு முறை குற்றச்செயலுக்காக கார் ஓட்ட ஆயுள் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், ஒன்ராறியோ நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இருமுறை தற்காலிக தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

அத்தனை முறை தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியது, தற்காலிக தடையின்போது வாகனம் ஓட்டியது, வேகக்கட்டுப்பாட்டை மீறியது மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder