Published:Category:

விடுதலைப் புலிகள் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்.

#MIvDC

விடுதலைப் புலிகள் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில் இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “வன்முறைகளைத் தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்துவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போதும் காணப்படுகின்றன.

அந்த அமைப்பின் செயற்பாடுகளால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமன்றி பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

இதேவேளை, தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையகத்தில் இலங்கை அரசாங்கத்தின் மனுதாரர் இல்லையென்றபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உரிய தகவல்களை பிரித்தானிய அரசாங்கத்துக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி வந்துள்ளோம்.

மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், அப்போது மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder