Published:Category:

திருச்சியில் சினிமா பாணியில் கடத்தப்பட்ட சிறுவன்... சிசிடிவி காட்சிகளை வைத்து வளைத்த போலீஸ்!

#MIvDC

திருச்சியில் சினிமா பாணியில் கடத்தப்பட்ட சிறுவன்... சிசிடிவி காட்சிகளை வைத்து வளைத்த போலீஸ்!

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலையில் உள்ள வீட்டின் வாசலில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் திடீரென கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் 6 கோடி ரூபாய் தந்தால் உங்கள் மகனை உயிருடன் விடுவோம், இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று சினிமா பாணியில் மிரட்டினர். மிரண்டுபோன சிறுவனின் பெற்றோர், அவ்வளவு தொகை தங்களால் தர முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு, உங்கள் மகனின் கை தான் கிடைக்கும் என்று போனிலேயே மிரட்டல் விடுத்துள்ளனர்.

பயந்துபோன சிறுவனின் பெற்றோர் உடனடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் சிறுவன் கடத்தப்பட்ட வாகனத்தில் இருந்து விசாரணையை தொடங்கினர். சிசிடிவி கேமரா மூலம் கார் பயணித்த வழியை கண்டறிந்தனர். அந்த வாகனம் வயலூர் சாலையில் சென்று கொண்டிருப்பதை அறிந்த போலீஸார், காரை பின்தொடர்ந்து வளைத்து பிடித்தனர்.

போலீஸ் பின்தொடர்வதை கண்ட கடத்தல்காரர்கள் ராமலிங்க நகர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து சிறுவனை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் போலி பதிவெண் மூலம் சிறுவனை கடத்தியது தெரியவந்தது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder