Published:Category:

பீல் பிராந்தியத்தில் கொரோனா வெடிப்பு! ஒன்ராறியோவில் திடுக்கிட வைத்த திருமண நிகழ்வு!

#MIvDC

பீல் பிராந்தியத்தில் கொரோனா வெடிப்பு! ஒன்ராறியோவில் திடுக்கிட வைத்த திருமண நிகழ்வு!

ஒன்ராறியோவில் பீல் பிராந்தியத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்று கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இரண்டு நாட்களாக நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளார்கள். வியாழனன்று காலை நிலவரப்படி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் அதிகபட்சம், அதாவது 33 பேர் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் யார்க் மற்றும் ரொரன்றோ, வாட்டலூ மற்றும் Simcoe-Muskoka பகுதியைச் சேர்ந்தவர்கள்.

யார்க் பகுதியின் துணை மருத்துவ அலுவலரான Dr. Alanna Fitzgerald-Husek கூறும்போது, அந்த திருமணத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானோர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் அடுத்த திங்கட்கிழமை வரை, அதாவது 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அந்த திருமணத்தில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder