Published:Category:

ரொறன்ரோவில் 8 ஆண்டுகளாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்!

#MIvDC

ரொறன்ரோவில் 8 ஆண்டுகளாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்!

64 வயதான ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒன்பது ஆண்டுகளில், ஒரு சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவங்கள் ஜனவரி 2001 முதல் டிசம்பர் 2009 வரை பேவியூ அவென்யூ மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்துள்ளது. அந்தக் காலத்தில் சிறுமிக்கு எட்டு முதல் 16 வயது வரையிலும், அந்த நபர் 44 முதல் 52 வயது வரையிலும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடந்த விசாரணையில், குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 

ஐந்து பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொடுதலுக்கான இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குற்றம் சட்டப்பட்ட சஞ்சாராவின் இரண்டு புகைப்படங்கள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளன. 

Sancharraவால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பிலான தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

#MIvDC

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

Published:Category:

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

#MIvDC

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

Published:Category:

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

#MIvDC

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

  • Thedipaar