Published:Category:

ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் பிராந்திய மக்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!

#MIvDC

ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் பிராந்திய மக்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!

ஒன்றாரியோவில் கொரோனா தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாகாண முதல்வர் டக் ஃபோர்டு மேலும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஃபோர்டு, ரொறன்ரோ, பீல் மற்றும் யோர்க் உள்ளிட்ட கொரோனா நோய்ப் பாதிப்புப் பகுதிகளுக்கு இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் வரக்கூடும் என்று அறிவித்துள்ளார்.

பீல், ரொறன்ரோ மற்றும் யோர்க் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை  நாங்கள் காண்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி அவர் முழு விவரங்களைத் தரவில்லை என்றாலும், பொதுமக்கள் மற்றொரு முடக்கதிற்குச் செல்ல வேண்டி வரலாம் என்றும் கூறினார்.

புதிய நடவடிக்கைகளை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஃபோர்டு கூறினார். புதிய நடவடிக்கைகள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

#MIvDC

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

Published:Category:

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

#MIvDC

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

Published:Category:

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

#MIvDC

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

  • Thedipaar