Published:Category:

பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘அகடு’!

#MIvDC

பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘அகடு’!

சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘அகடு’ என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகிறது.

அறிமுக இயக்குநர் எஸ் சுரேஷ்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அகடு. இந்த படத்தில்  நடிகர்கள் ஜோன் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜோகன் இசையமைத்திருக்கிறார். சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,‘ கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்லும் நான்கு இளைஞர்கள், அங்கு சுற்றுலா பயணியாக வருகைத்தந்த பதிமூன்று வயது சிறுமிக்கு எதிரான ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். 

அந்த சம்பவம் என்ன? அதனைத் தொடர்ந்து என்ன நடைபெறுகிறது? என்பதை பரபரப்புடன் விவரிக்கும் கதை தான் அகடு. இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.’ என்றார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

#MIvDC

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

Published:Category:

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

#MIvDC

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

Published:Category:

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

#MIvDC

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

  • Thedipaar