இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் விண்வெளியில் மோதும் அபாயம் : இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை!
இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் விண்வெளியில் மோதும் அபாயம் : இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை!
விண்வெளியில் குறைந்த இடைவௌியில் இந்திய - ரஷ்ய செயற்கைகோள்கள் மோதிக் கொள்ளும் அபாயத்தில் உள்ளன. இதனை தவிர்க்க இருநாட்டு விஞ்ஞானிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் கார்டோசாட் -2 எஃப் , விண்வெளியில் ரஷ்யாவின் செயற்கைக்கோளுக்கு மிக அருகில் வந்துள்ளது.
இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, இரண்டு நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் மேற்கண்ட இரு செயற்கைக்கோள்களையும் கண்காணித்து வருகின்றன. இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் இடையிலான தூரம் 224 மீட்டர் மட்டுமே ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், இந்தியாவின் இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், இரு செயற்கை கோளுக்கும் இடையே உள்ள தூரத்தை 420 மீட்டர் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், நாங்கள் 4 நாட்களாக இந்த செயற்கைக்கோளை கண்காணித்து வருகிறோம். ரஷ்ய செயற்கைக்கோளிலிருந்து சுமார் 420 மீட்டர் தொலைவில் நமது செயற்கைகோள் உள்ளது. அது, சுமார் 150 மீட்டர் தூரத்தை நெருங்கும் போது நடவடிக்கை எடுக்கப்படும்.
செயற்கைக்கோள்கள் பூமியின் ஒரே சுற்றுப்பாதையில் இருக்கும்போது, இவை சாதாரணமான நிகழ்வு அல்ல. இரு நாட்டின் விண்வெளி நிறுவனமும் இதுெதாடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. சமீபத்தின் ஸ்பெயினின் செயற்கைக்கோளுடன் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மோதல் தவிர்க்கப்பட்டது. இதனை பொதுவெளியில் தெரியப்படுத்த முடியாது என்றார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!