கரோனா தடுப்புமருந்தை தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை - பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ!
கரோனா தடுப்புமருந்தை தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை - பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ!
கரோனா தடுப்பில் அலட்சியம் காட்டிவந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, அந்நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட எந்தவிதத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பெரும் பாதிப்புக்குப் பின்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் தடுப்பு மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புமருந்தை தான் எடுத்துக்கொள்ளப்போவதில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போல்சனாரோ கூறும்போது, நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அது என் உரிமை என்று தெரிவித்துள்ளார். போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!